உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
* [[இழையம்]] - ஒரே அமைப்பைக் கொண்ட பல உயிரணுக்கள் ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டிற்காக ஒன்றாக இணைந்து, ஒரு குழுவாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்போது, அது இழையம் எனப்படும். எ.கா. [[புறவணியிழையம்]], [[தசை]]யிழையம்.
* [[உடல் உறுப்புக்கள்|உறுப்பு]] - சில செயல்களைப் புரிவதற்காக பல வேறுபட்ட இழையங்கள் ஒன்றாக இணைந்து தொழிற்படும்போது, அது உறுப்பு எனப்படும். எ.கா. [[இதயம்]], [[நுரையீரல்]], [[கண்]] போன்ற உறுப்புக்களில் தசையிழையம், [[நரம்பு|நரம்பிழையம்]] போன்ற வேறுபட்ட பல இழையங்கள் ஒன்றாக இணைந்து தொழிற்படும்.
* தொகுதி - ஒரு குறிப்பிட்ட உடலியக்கச் செயற்பாட்டிற்காக பல உறுப்புக்கள் ஒன்றாக இணைந்து ஒரு குழுவாக இருக்கும்போது அது உடல் தொகுதி எனப்படும். எ.கா. [[மனிதர்]]களில் [[வாய்]], [[உணவுக்குழாய்]] (களம்), [[இரைப்பை]], [[கணையம்]], [[கல்லீரல்]], [[பித்தப்பை]], [[சிறுகுடல்]], [[பெருங்குடல்]], [[மலவாய்]] (குதம்) போன்ற உறுப்புக்கள் இணைந்து, [[மனித உடல் தொகுதிகள்|மனித உடல் தொகுதிகளில்]] ஒன்றான, உடலின் [[சமிபாடு|சமிபாட்டுச்]] செயல்முறைக்கான [[சமிபாட்டுத்தொகுதி]]யை உருவாக்கும்.
 
== உயிரியல் கற்கைத் துறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது