உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
* [[அணு]] - [[மூலகம்|மூலகத்தின்]] இயல்புகளைத் தக்க வைத்திருக்கக்கூடிய, அதன் மிகச் சிறிய அலகு அணுவாகும்.(எ.கா. [[ஐதரசன்]] அணு, [[ஆக்சிசன்]] அணு.
* [[மூலக்கூறு]] - ஒரு தனித்த மூலகத்தினதோ, அல்லது வேறுபட்ட மூலகங்களினதோ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் இணைந்து உருவாக்கும் மிகச் சிறிய அலகு மூலக்கூறு ஆகும். எ.கா. இரு ஐதரசன் அணுக்களும் ஒரு [[ஆக்சிசன்]] அணுவும் இணைந்து [[நீர்]] மூலக்கூறு உருவாகும்.
* பெருமூலக்கூறு - இவ்வாறு பல அணுக்கள் இணைந்து உருவாகும் பெரிய, சார்பில் அதிக மூலக்கூற்று நிறை கொண்ட, சிக்கலான மூலக்கூறுகள் பெருமூலக்கூறு எனப்படும். எ.கா. [[கருவமிலம்]], [[புரதம்]], [[காபோவைதரேட்டு]], [[லிப்பிட்]]
* [[உயிரணு]] - பல மூலக்கூறுகள் சேர்ந்து தன்னைத்தானே [[இனப்பெருக்கம்]] செய்து வாழக்கூடிய ஒரு சிறிய அலகை உருவாக்கும்போது, அந்த அலகு உயிரணு எனப்படும். உயிரணுவானது தனியாகவோ, அல்லது பல்கல உயிரினங்களின் ஒரு பகுதியாகவோ காணப்பட்டு உயிர்வாழக் கூடிய நிலையில் இருக்கும்.
* [[இழையம்]] - ஒரே அமைப்பைக் கொண்ட பல உயிரணுக்கள் ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டிற்காக ஒன்றாக இணைந்து, ஒரு குழுவாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்போது, அது இழையம் எனப்படும். எ.கா. [[புறவணியிழையம்]], [[தசை]]யிழையம்.
வரி 58 ⟶ 59:
* [[மக்கள்தொகை]] - ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட [[இனம் (உயிரியல்)|இனத்தின்]] குழுவே மக்கள்தொகை எனப்படும்.
* [[சமூகம்]] - ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் வாழும் வேறுபட்ட இனங்களின் மக்கள்தொகைகளைக் கூட்டாகச் சேர்த்து சமூகம் எனலாம்.
*
 
== உயிரியல் கற்கைத் துறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது