உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 59:
* [[மக்கள்தொகை]] - ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட [[இனம் (உயிரியல்)|இனத்தின்]] குழுவே மக்கள்தொகை எனப்படும்.
* [[சமூகம்]] - ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் வாழும் வேறுபட்ட இனங்களின் மக்கள்தொகைகளைக் கூட்டாகச் சேர்த்து சமூகம் எனலாம்.
* [[சூழல் மண்டலம்]] - ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் இருக்கும் ஒரு சமூகமும், அது சார்ந்திருக்கும் அனைத்து [[இயற்பியல்]] காரணிகளும் இணைந்து சூழல்மண்டலம் எனப்படும். எ.கா. [[காடு]], காட்டில் வாழும் [[விலங்கு]]கள், [[தாவரம்|தாவரங்கள்]], அங்கே [[ஒளி]] தரும் [[சூரியன்]], [[மண்]], [[நீர்]] அனைத்தும் இணைந்ததே சூழல்மண்டலம்.
 
== உயிரியல் கற்கைத் துறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது