எதிர்பார்ப்பு (உணர்ச்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
No edit summary
[[File:Anticipation.svg|thumb|எதிர்காலத்தினை கணிக்கும் எதிர்பார்ப்பு]]
'''எதிர்பார்ப்பு''' (''anticipation'') என்பது பற்றுதலுடன் [[இன்பம்]] தரும் அல்லது பரவசமளிக்கும் சில நிகழ்வுகளை எதிர்காலத்தில் நடக்கும் என்னும் எண்ணங்களைக் குறிக்கும் உணர்வு. இது நல்லதிற்கு ஏங்குதலாகக்கூட இருக்கலாம்.
 
==எதிர்ப்புணர்வாக==
ஜார்ஜ் எமான் வைல்லாண்ட் என்பவர் மன உளைச்சலையும் மன அழுத்தத்தினையும் எதிர்கொள்ளும் ஒரு நம்பகமான உணர்வாக எதிர்பார்ர்ப்பினை கூறுகிறார். ஒரு கடினமான பணியினை அது எவ்வாறிருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பினைக் கொண்டு எளிதில் எதிர்கொண்டு வெல்ல இயலும் என்றும் கூறுகிறார்<ref>Robin Skynner/John Cleese, ''Life and how to survive it'' (London 1994) p. 55</ref>. அகவல் கூடக்கூட இவ்வாறான நேர்மறை எதிர்பார்ப்புக்கள் கூடும் மற்றும் அதனால் [[உளவியல்]] நன்மைகள் விளையும் என்பதனையும் [[ஆய்வு]] கொண்டு கண்டறிந்துள்ளார்<ref>Hope R.Conte/Robert Plutchik, ''Ego Defenses'' (1995) p. 127</ref>.
 
==ஆசையாக==
"எதிர்பார்க்கும் உணர்வு என்பது [[பாலியல்]] ரீதியான ஆவலாகவும் கருதப்படுகிறது<ref>Barry and Emily McCarthy, ''Rekindling Desire'' (2003) p. 89</ref>" [[புணர்ச்சி]] என்பது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வாதலால் அதனை மனம் எதிர்பார்ப்பது இயல்பே<ref>McCarthy, p. 12</ref>. இது அதிக பட்சஅதிகபட்ச மன எழுச்சியையும் அளிக்க உள்ளது.
 
பொதுவாக எதிர்பார்ப்பு என்பது தினசரி நிகழ்வுகளின் உள்ளூர உந்துதல் எனவும் கூறலாம். இது பொதுவான எதிர்பார்ப்பு மற்றும் என்ன நிகழும் என்ற கணிப்புமாகும்<ref>Clon Campbell, ''The Romantic Ethic and the Spirit of Modern Consumerism'' (2005) p. 83</ref>. ஒருவர் தன் வாழ்வினை ரசிக்கவும் மகிழவும் வலிகளிலிருந்து[[வலி]]களிலிருந்து மீளவும் எதிர்பார்ப்பு முக்கியம் என்று உளவியல் நிபுனர்கள்நிபுணர்கள் கூறுகின்றனர்.<ref>Adam Phillips, ''On Flirtation'' (London 1994) p. 47</ref>.
 
==உசாத்துணை==
21,634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1573874" இருந்து மீள்விக்கப்பட்டது