பராக்சோதிசதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
 
==மலை, காடு, விலங்குகள்==
இந்த தேசத்தின் மேற்கில் [[இமயமலை|இமயமலையை]] அடுத்து இருந்த போதும் பெரிய மலைகளோ, அடர்ந்த காடுகளோ, இல்லை. இத்தேசத்தில் சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு [[காடு|காடுகளும்]] உண்டு. இக்காடுகளில் [[புலி]], [[கரடி]], [[குரங்கு]], பலவிதமான கொடிய [[விலங்கு|விலங்குகள்]] அதிகம் உண்டு.
 
==நதிகள்==
இந்த '''பராக்கோதிசதேசத்திற்கு''' [[இமயமலை|இமயமலையில்]] உருவாகி நேர்கிழக்காக ஓடி,'''பிரம்மபுத்ரா நதி''' என்ற பெயருடன் இந்த தேசத்தை செழிக்க வைக்கின்றது.<ref name="three"> புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 208 - </ref>
"https://ta.wikipedia.org/wiki/பராக்சோதிசதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது