மேற்கு இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 12 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 1:
[[படிமம்:Westindiamap.png|thumb|200px|மேற்கு இந்தியாவின் வரைபடம்]]
'''மேற்கு இந்தியா''' [[இந்தியா]]வின் [[மகாராஷ்டிரா]], [[குஜராத்]], [[கோவா (மாநிலம்)|கோவா]] ஆகிய மாநிலங்களையும் டையூ-டாமன், தாத்ரா-நகர்வேலி ஆகிய ஒன்றியப் பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதியாகும். மகாராஷ்டிரமானது [[தென்னிந்தியா]]விற்கும் [[வட இந்தியா]]விற்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் பெரும்பாலான பகுதிகள் முன்னர் [[பம்பாய் மாகாணம்|பம்பாய் மாகாணத்தின்]] கீழ் இருந்தன.
 
[[இந்தி]], [[மராத்தி]], [[குஜராத்தி]] ஆகிய மொழிகள் இங்கு பரவலாக பேசப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/மேற்கு_இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது