மெல்பேர்ண் முருகன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''மெல்பேர்ண் முருகன் கோயில்''' [[அவுஸ்திரேலியா]]வின் [[விக்ரோறியா (ஆஸ்திரேலியா)|விக்ரோறியா]] மாநிலத்தின் தலைநகரான [[மெல்பேர்ண்|மெல்பேர்ணில்]] சண்சைன் நோர்த் ([[:en:Sunshine,_Victoria|Sunshine North]]) என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
 
மெல்பேர்ண் முருகன் கலாசார நிலையம் என்ற பெயரில் [[1995]] ஆம் ஆண்டில் ஒரு சங்கம் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டது. ஒரு [[வேல் (ஆயுதம்)|வேல்]] வடிவமைக்கப்பட்டு அதற்கு பூசைகள் தொடர்ந்தும் மண்டபங்களில் நடத்தப்பட்டு வந்தது. சுற்றுச் சூழலில் வசித்த [[இலங்கை]], [[இந்தியா]], [[மலேசியா]], [[பீஜி]], [[சிங்கப்பூர்]] ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்களுக்குரிய ஆன்மிக, வழிபாட்டுத் தேவைகளை இது நிறைவேற்றி வந்தது. பின்னர் கோயில் ஒன்றை அமைப்பதற்காக சண்சைன் நோர்த் என்னும் இடத்தில் காணி வாங்கப்பட்டது. வழிபாட்டு மண்டபத்தின் முதல் கட்டம் [[1999]] இல் பூர்த்தியடையவே பூசகர் ஒருவர் நியமிக்கப்பட்டு பகல் முழுவதும் அங்கு வரும் பக்தர்களுக்காக பூசைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. [[2002]] ஆம் ஆண்டில் இரண்டாம் கட்ட கட்டிடத்தை அமைப்பதற்காக அத்திவாரம் இடப்பட்டது. இது [[2006]] ஆம் ஆண்டளவில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
[[பகுப்பு:அவுஸ்திரேலிய இந்துக் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மெல்பேர்ண்_முருகன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது