முறம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 5 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி Disambiguated: பசுமாடு
வரிசை 5:
[[படிமம்:Muram-part.jpg|thumb|150px|யாழ்ப்பாணத்து முறம்]]
 
'''முறம்''' (அல்லது சுளகு, சொலவு. இலங்கை வழக்கு: சுளகு) என்பது தானியங்களை [[உமி]], [[கல்]] போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்க ஈழ, [[தமிழ்நாடு|தமிழக]] கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படும் ஒரு எளிமையான கருவி. இவ்வாறு பிரித்தெடுப்பதை புடைத்தல் என்பர். விவசாயிகளின் இல்லங்களில் இது பரவலாக காணப்படும். [[மூங்கில்]] பட்டைகொண்டு முடையப்பட்டு விளிம்புகள் கட்டப்பட்ட முறம், அடிப்பகுதியில் அகண்டும் நுனிப்பகுதியில் குறுகியும் ஒரு முக்கோண வடிவில் இருக்கும். இலங்கையில் பனை ஈர்க்கு கொண்டு முடையப்பட்ட சுளகுகள் அதிகம் பயன்பாட்டில் உள்ளன. சில சமயங்களில் நெடுநாட்கள் பயனிலிருப்பதற்காக முறத்தின் அடிப்புறம் [[மாடு|பசு]]வின் சாணத்தால் மெழுகப்பட்டிருக்கும்.
 
==பயன்படுத்தப்படும் முறை==
"https://ta.wikipedia.org/wiki/முறம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது