ஒரத்தநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
|வகை = பேரூராட்சிநகராட்சி
|நகரத்தின் பெயர் = ஒரத்தநாடு
|latd = 10.62 |longd = 79.27
வரிசை 19:
|}}
 
'''ஒரத்தநாடு''' ({{lang-en|Orathanadu}}), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சிநகராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21</ref>
 
== பெயர்க்காரணம் ==
வரிசை 26:
== மக்கள்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,172 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Thanjavur District;Orathanadu Taluk;Orathanadu (Mukthambalpuram) (TP) Town</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஒரத்தநாடு மக்களின் சராசரி கல்வியறிவு 82.06% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75% விட கூடியதே. ஒரத்தநாடு மக்கள் தொகையில் 11.95% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஒரத்தநாட்டைச் சுற்றியுள்ள ஊர்களின் இளைஞர்கள் பலர் தங்கள் பள்ளிப் படிப்பை முடித்து தொழிற்கல்வி கற்று, மலேசிய தீபகற்ப நாடுகளிலும், அரபு நாடுகளிலும் பணிபுரிகின்றனர். பலர் தங்கள் மேற்படிப்பைத் தொடர ஒரத்தநாடு கல்லூரிகளிலோ,தஞ்சாவூர் மாவட்டக் கல்லூரிகளிலோ, சென்னையிலுள்ள கல்லூரிகளிலோ பயில்கின்றனர்.
இது முத்தம்பாள்புரம் எனவும் முத்தம்பாள்சத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது.
 
வரிசை 43:
 
==போக்குவரத்து==
[[தஞ்சாவூர்|தஞ்சாவூருக்கும்]] [[பட்டுக்கோட்டை]]க்கும் அதிகளவிலான பேருந்துகள் இயங்குகின்றன. சிற்றூர்களுக்கு தனியார் சிற்றுந்துகளும் உள்ளன. போக்குவரத்தில் தனியார் சொகுசுப் பேருந்துகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அரசுப் பேருந்துகள் குறைந்த எண்ணிக்கைலேயே இயங்குகின்றன. சென்னைக்கும் திருச்சிக்கும் செல்ல பேருந்து வசதி உள்ளது. பிற ஊர்களுக்கு செல்ல தஞ்சாவூர் அல்லது பட்டுக்கோட்டைக்குச் செல்ல வேண்டும்
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒரத்தநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது