முத்தையா முரளிதரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி திருத்தங்கள்
வரிசை 102:
[[2004]] ஆம் ஆண்டு [[ஐக்கிய நாடுகள்|ஐக்கிய நாடுகளின்]] [[உலக உணவுத் திட்டம்|உலக உணவுத் திட்டத்தின்]] தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார். <ref>[http://www.cricinfo.com/link_to_database/ARCHIVE/CRICKET_NEWS/2005/JAN/147001_SL_03JAN2005.html]</ref>.
 
இலங்கை துடுப்பாட்ட அணியில் விளையாடும் ஒரு சில தமிழர்களில் ஒருவரான முரளி 2005 இல் [[இந்தியா|இந்தியரான]] மதிமலர் இராமானுதியைத் திருமணம் செய்துக்கொண்டார்செய்து கொண்டார்<ref>[http://www.icc-cricket.com/db/ARCHIVE/CRICKET_NEWS/2005/FEB/173451_SL_01FEB2005.html]</ref>.
 
== ஆரம்ப வாழ்க்கை ==
 
சின்னசாமி முத்தையா, இலட்சுமி முத்தையா தம்பதிகளுக்கு மகனாக ஏப்ரல் 17, 1972, [[கண்டி]], நத்தரன்பொத்தை, [[குண்டசாலை]]யில் முரளிதரன் பிறந்தார். சிறிதரன், பிரபாகரன், சசிகரன் என்ற மூன்று சகோதரர்கள் உள்ளனர். முரளிதரனின் தந்தை இலங்கையில் பிரபல பிஸ்கட் தயாரிக்கும் நிறுனவமான லக்கிலாண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். [[கண்டி புனித அந்தோனியார் கல்லூரி]]யில் பாடசாலைக் கல்வியை பயின்ற முரளிதரன், பாடசாலை துடுப்பாட்ட அணியில் விளையாடி அதற்கு தலைமையும் தாங்கியிருந்தார். பாடசாலைக் காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த முரளிதரன் அச்சமயம் பாடசாலை துடுப்பாட்ட அணியின் பயிற்றுனர் சுனில் பெர்னாண்டோவின் ஆலோசனைகேற்பஆலோசனைக்கேற்ப சுழற்பந்து வீச்சை தொடங்கினார். [[1990]] மற்றும் [[1991]] ஆண்டுகளில் இலங்கையின் பாட்டா நிறுவனம் வழங்கும் "பாட்டா ஆண்டின் சிறந்த பாடசாலை துடுப்பாட்ட வீரர்" என்ற விருதை பெற்றார். 1991ஆம் ஆண்டு தமிழ் யூனியன் துடுப்பாட்டக் கழகத்தில் இணைந்து தனது துடுப்பாட்ட வாழ்வை ஆரம்பித்தார்.
 
== துடுப்பாட்ட வீரராக ==
வரிசை 114:
 
== உலகசாதனைகளும் அடைவுகளும் ==
முத்தையா முரளிதரன் பல உலக சாதனைகளைக்சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்:
 
* தேர்வு மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் மொத்தமாக அதிகூடிய இலக்குகள் பெற்றவர் (1155 இலக்குகள் [[ஜூலை 14]] [[2007]]இன் படி)<ref name="Cricinfo Profile">http://content-usa.cricinfo.com/srilanka/content/current/player/49636.html</ref>
வரிசை 126:
* தேர்வு துடுப்பாட்டத்தில் [[நேரடி ஆட்டமிழப்பு|நேரடி ஆட்டமிழப்புகள்]] அதிகமாக கொண்ட வீரர். (153) <ref>[http://usa.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/TRIVIA/MOST_TEST_BOWLED.html]</ref> <ref name = "Most Bowled">{{cite web | url = http://www.cricinfo.com/columns/content/story/213170.html | title = Most ODIs before a Test, and double figures all in a row | publisher = கிரிக்இன்ஃபோ | last = Lynch | first = Steven | date = [[2005-07-11]] | accessdate = 2007-01-04}}</ref>
* அதிக சாதகமான களத்தார்/பந்துவீச்சாளர் சோடி பிடி,மகெல ஜயவர்தனா - பந்து முரளி(63) <ref>[http://usa.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/TRIVIA/MOST_TEST_FIELDER_BOWLER.html]</ref>
 
==புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி==
===துடுப்பாட்டம் ===
'''இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 31'''
"https://ta.wikipedia.org/wiki/முத்தையா_முரளிதரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது