"அமைடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 42 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
[[File:AmideTypes.png|thumb|320px|மூன்று விதமான அமைட்டுக்களின் கட்டமைப்புக்கள்: ஒரு சேதன அமைட்டு, ஒரு கந்தக அமைட்டு, ஒரு பொசுபரமைட்டு.]]
 
'''அமைட்டு''' ('''அமைடு''', Amide) என்பது R<sub>n</sub>E(O)<sub>x</sub>NR'<sub>2</sub> (R மற்றும் R' என்பது H அல்லது அல்கைல் கூட்டம்) எனும் பொதுச் சூத்திரத்தையுடைய சேர்வையாகும். மிகவும் பொதுவான அமைட்டுக்கள் "சேதன அமைட்டுக்கள்" (n = 1, E = C, x = 1) ஆகும். எனினும், மேலும் பல முக்கிய அமைட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றுள், பொசுபர் அமைட்டுக்கள் (n = 2, E = P, x = 1) மற்றும் சல்ஃபனமைட்டுக்கள் (E = S, x= 2) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.<ref>http://goldbook.iupac.org/A00266.html</ref>
 
அமைட்டுக்கள் [[அமோனியா]]வின் (H<sub>2</sub>N<sup>&ndash;</sup>) அல்லது சேதன அமைனின் (R<sub>2</sub>N<sup>&ndash;</sup>) இணைமூலமாகவும் கருதப்படலாம்.
20,657

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1574618" இருந்து மீள்விக்கப்பட்டது