"கணினித் திரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

88 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
'''கணினித் திரை''' அல்லது '''கணினிக் காட்சித்திரை''' (Computer monitor) என்பது படங்களைக் காட்சிப்படுத்தும் ஒரு [[மின்னணுவியல்|மின்னணு]]ச் சாதனமாகும். [[கணினி]]யுடன் மனிதர் ஊடாட காட்சித்திரையே பெரிதும் பயன்படுகிறது. எதிர்மின்வாய் கதிர்க் காட்சிப்பெட்டி, [[எல்இடி]] திரை ஆகிய இரு வகை காட்சித்திரைகள் தற்போது வழக்கத்தில் உள்ளன.
 
{{கணினியின் அடிப்படைப் பாகங்கள்}}
[[பகுப்பு:கணினியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1574757" இருந்து மீள்விக்கப்பட்டது