செசாரியா கடற்கரையோரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Aathavan jaffna (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1574913 இல்லாது செய்யப்பட்டது
உ.தி செய்தல் :) :)
வரிசை 46:
}}
 
'''செசாரியா கடற்கரையோரம்''' (''Caesarea Maritima'') என்பது [[செசாரியா]] நகருக்கு அருகில் [[இசுரேல்|இசுரேலிய]] கடற்கரையில் அமைந்துள்ள தேசிய [[பூங்கா]]. பண்டைய செசாரியா கடற்கரையோர [[நகரம்|நகரும்]] [[துறைமுகம்|துறைமுகமும்]] ஏறக்குறைய கி.மு 25–13 இல் [[முதலாம் ஏரோது|முதலாம் ஏரோதினால்]] அமைக்கப்பட்டது. இந்நகர் [[உரோம்|உரோம]] இறுதிப்பகுதி மற்றும் பைசாந்திய காலத்தில் [[மக்கள்]] குடியேற்றமாகவிருந்தது. இதன் இடிபாட்டு எச்சங்கள் இசுரேலின் [[மத்திய தரைக்கடல்]] பகுதியில் காணப்படுகின்றது. [[கோடை]] காலத்தில் இப்பூங்காஇப்பூங்காவிற்கு மக்கள் அதிகம் வருகின்றனர்.
 
==வெளியிணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செசாரியா_கடற்கரையோரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது