இணைப்பு சுழல் மின் உற்பத்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
 
'''கூட்டு சுழல் மின் உற்பத்தி நிலையம்''' அல்லது '''இணைப்பு சுழல் மின் உற்பத்தி நிலையம்'''(Combined cycle power plant) என்பது இரண்டு வெப்ப இயக்க சுழற்சிகளை (Thermo dynamic cycle) இணைத்து ஒரே நேரத்தில் மின் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையம் ஆகும். பெரும்பாலும் இதில் எரிவளிச் சுழலி (Gas turbine) மற்றும் நீராவிச் சுழலி(Steam turbine) வகை உபயோகிக்கப்படுகிறது. எரிவளிச் சுழலி(Gas turbine) இயங்கும் அதே நேரத்தில் அதிலிருந்து வரும் தேவையற்ற வெப்ப ஆற்றலின் மூலம் நீராவியை உருவாக்கி அந்த நீராவியின் மூலம் நீராவிச் சுழலி(Steam turbine) இயங்க வைக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதனால் அதிக அளவு ஆற்றல் வீணாவது தடுக்கப்படுகிறது.
 
== சுழற்சிகள் ==
வரிசை 26:
 
|}
== '''IV. இயங்கும் முறை (Operation method''') ==
1. முதலில் சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெயை (Treated crude oil) எரிவளிச் சுழலியின்(I) பாகமான எரிப்பு அறைக்குள்(combustion chamber) செலுத்தபடும்.
2.அதே நேரத்தில், காற்று(Air) , வளி மண்டலத்தில்(Atmosphere) இருந்து இழுக்கப்பட்டு உயரழுத்தம் கொடுக்கப்பட்டு எரிப்பு அறைக்கு (combustion chamber) அனுப்பப்படும்.
3.எரிப்பு அறையில்(combustion chamber) இவை இரண்டும் கலந்து எரிக்கப்படும்.
4.இதனால் உருவாகும் வெப்ப வாயு சுழலியின் இதழ்களை(Turbine Blades) சுழற்றும் இதனால் மின்னியற்றியில்(Generator) மின்சாரம் உருவாக்கப்படுகிறது.
5.சுழலியை சுழற்றிய பின்னர் அதில் வெளிவரும் வளிமம்(Exhaust gas) விரவி பரப்புவானை(Diffuser) கடந்து வெப்ப மீட்பு நீராவியாக்கியினுள்(HRSG) செல்லும் ,
6. நீராக்கும் கலனிலிருந்து (Condenser) கொதிகலன் தண்ணீர் (Boiler feed water) ஏற்றி மூலம் வெப்ப மீட்பு நீராவியாக்கிக்கு(HRSG) தண்ணீர் கொண்டு வரப்படும் ,
7.இந்த தண்ணீர் வெளிவரும் வளிமத்தில் (Exhaust gas) உள்ள வெப்பத்தை உறிஞ்சி நீராவியாக(Steam) மாற்றம்பெறும்.
8. பின் நீராவி(Steam) , நீராவி சுழலிக்கு(Steam turbine-II) சுழலியின் இதழ்களை(Turbine Blades) சுழற்றும்
9. இந்த சுழற்சியின் மூலமும் மின்சாரம் தயாரிக்கபடுகிறது.
எனவே இரண்டு சுழலிகள் மூலமும் ஒரே நேரத்தில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.