அறிவுமதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
{{infobox writer <!-- for more information see [[:template:infobox writer/doc]] -->
| name = அறிவுமதி
| real name = மதியழகன்
| image =
| imagesize =
| caption =
| birth_date =
| birth_place = சு.கீணனூர், [[விருத்தாசலம் வட்டம்]], [[தமிழ் நாடு]], [[இந்தியா]]
| death_date=
| nationality = {{flagicon|India}} இந்தியர்
| religion = [[இந்து]]
| education = [[திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி]], [[விருத்தாசலம்]]
| occupation = கவிஞர், திரைப்பட பாடலாசிரியர்
| period =
| notableworks = [[நட்புக்காலம்]]
| genres = கவிதைகள், பாடல்கள்
| spouse =
| influences =
}}
 
'''அறிவுமதி''', புகழ் பெற்ற [[தமிழ்]] கவிஞரும் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். அறிவுமதியின் இயற்பெயர் 'மதியழகன்'. தனது நண்பர் 'அறிவழகன்' பெயரையும், தனது பெயரையும் சேர்த்து 'அறிவுமதி' என்று வைத்துக்கொண்டார். இவர் [[விருத்தாசலம்]] நகருக்கு அருகில் உள்ள [[சு.கீணணூரில்]] பிறந்தவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/அறிவுமதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது