மைசூர் அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt) *விரிவாக்கம்*
வரிசை 1:
[[File:Mysore Palace S-KA-748.jpg|thumb]]
'''மைசூர் அரண்மனை''' அல்லது அம்பாவிலாஸ் எனப்படும் இது [[இந்தியா|இந்தியாவின்]] [[கர்நாடகம்| கர்நாடக மாநிலம்]], [[மைசூர்|மைசூரில்]] அமைந்துள்ள [[அரண்மனை]] ஆகும். இது 1897-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்ட துவங்கப்பட்டது. 1912-ம் ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/weekly_supplements/kadhir/article1298088.ece | title=மைசூர் அரண்மனை வயது 100 | publisher=தினமணி | accessdate=16 திசம்பர் 2013}}</ref><ref>{{cite web | url=http://www.dinamani.com/travel/article1516672.ece | title=சுற்றுலாப் பயணிகளைக் கவரும் மைசூர் அம்பாவிலாஸ் அரண்மனை | publisher=தினமணி | accessdate=16 திசம்பர் 2013}}</ref>
 
ஆரம்பத்தில் (யதுவம்ச) வொடையார் குடும்பத்தினரால் விஜயநகரப் பேரரசின் கீழ் சிற்றரசாக 1565 வரையிலும், பின் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி வரை ஆளப்பட்டு வந்தது. பின்னர் பல சிற்றரசுகள் தென்னிந்தியாவில் விடுதலை பெற்ற காலத்தில் மைசூரும் விடுதலை பெற்றது. நரசராஜ வொடையார் மற்றும் சிக்க தேவராய வொடையார் ஆகிய அரசர்களின் கீழ் தற்போதைய தெற்கு கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகள் மைசூர் பேரரசின் கீழ் கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் ஒரு பலமான பேரரசாக அமைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மைசூர்_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது