அணிகளில் இயற்கணித அமைப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 62:
\end{pmatrix}</math>
 
<math>{n \times n}</math> செங்குத்து அணிகளெல்லாம் அணிப்பெருக்கலுக்கு ஒரு குலமாகும். இக்குலத்திற்கு n-வரிசைகிரமச்[[செங்குத்துக்குலம்]] என்று பெயர். இதற்குக் குறியீடு O(n).
 
சிக்கலெண்களைக்கொண்ட ஒரு சதுர அணி U கீழுள்ள பண்பைக்கொண்டிருக்குமானால் அது [[அலகுநிலை அணி]] எனப்படும்:
 
<math>{{U}*}^{T} = U^{-1}</math>. இங்கு <math>{U}*</math> என்பது U வின் [[துணைஇணையிய அணி]](Conjugate matrix). <math>U*^{T}</math> என்பது U வின் [[இடமாற்றுத்துணைஇடமாற்று இணையிய அணி]].
 
எ.கா.: <math>\begin{pmatrix}
வரிசை 72:
i/\sqrt{2}& 1/\sqrt{2}
\end{pmatrix}</math>
 
 
<math>{n \times n}</math> அலகுநிலை அணிகளெல்லாம் அணிப்பெருக்கலுக்கு ஒரு குலமாகும். இக்குலத்திற்கு n-வரிசை [[அலகுநிலைக்குலம்]] என்று பெயர். இதற்குக் குறீயீடு: U(n).
"https://ta.wikipedia.org/wiki/அணிகளில்_இயற்கணித_அமைப்புகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது