இஸ்ரேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
சிNo edit summary
வரிசை 3:
{{Infobox country
|conventional_long_name = இசுரேல் அரசு
|native_name = מדינת ישראל {{he icon}}<br /><small>மெதிநாத் யிஸ்ராயில்யிஸ்ராஎல்</small><br />دولة إسرائيل {{ar icon}}<br /><small>தவ்லத் இசுராஇல்</small>
|common_name = இசுரேல்
|image_flag = Flag of Israel.svg
வரிசை 78:
}}
{{About|ஏனைய பாவனை}}
'''இசுரேல்''' (''Israel'', [[எபிரேய மொழி]]: מדינת ישראל ''மெதிநாத் யிஸ்ராயில்யிஸ்ராஎல்'', [[அரபு மொழி]]: دولة إسرائيل ''தவுலத் இஸ்ராஇல்'', அலுவலக ரீதியாக '''இசுரேல் நாடு''') என்பது மேற்கு ஆசியாவில், மத்திய தரைக்கடலின் தென்கிழக்கு கரையில் உள்ள ஒரு நாடு. இது '''இசுரவேல்''', '''இசுரயேல்''', '''இஸ்ரவேல்''', '''இஸ்ரயேல்''' எனவும் [[தமிழ்|தமிழில்]] அழைக்கப்படுகிறது. இது வடக்கில் லெபனானுடனும், வடகிழக்கில் சிரியாவுடனும், கிழக்கில் யோர்தானுடனும் மேற்குக்கரையுடனும், தென்மேற்கில் எகிப்துடனும் காசா கரையுடனும், தெற்கில் செங்கடலில் அஃகபா குடாவுடனும் தன் எல்லைகளைக் கொண்டு, புவியியல் ரீதியாக பல மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட அம்சங்களை தன் சிறிய நிலப்பரப்பில் கொண்டுள்ளது.<ref name="cia">{{cite web |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/is.html |title=Israel |date=20 November 2012 |work=The World Factbook |publisher=Central Intelligence Agency |accessdate=3 December 2012}}</ref><ref>{{Harvard citation no brackets|Skolnik|2007|pp=132–232}}</ref> இதன் அடிப்படை சட்டத்தின்படி, இந்நாடு யூத மற்றும் குடியாட்சி நாடாக அறிவிக்கப்பட்டு, மக்களாட்சி முறையில் நாடாளுமன்றம் அமைத்து நாட்டை ஆளுகின்றது. இது யூதர்களின் உலகிலுள்ள ஒரேயொரு தாய் நாடாகவுள்ளது.<ref name=freedomhouse2008>{{cite web |url=http://www.freedomhouse.org/report/freedom-world/2008/israel |work=Freedom in the World |title=Israel |publisher=Freedom House |year=2008 |accessdate=20 March 2012}}</ref>
 
29 நவம்பர் 1947 இல் [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]] பிரித்தானிய பாஸ்தீனத்தின பிரிப்பினை நடைமுறைப்படுத்த சிபார்சு செய்தது. 14 மே 1947 இல் உலக சீயொனிச அமைப்பின்<ref name=zo>Then known as the ''[[World Zionist Organization|Zionist Organization]]''</ref> செயற்படுத்தல் தலைவர் மற்றும் இசுரேலுக்கான யூத முகவர் அமைப்பின் தலைவருமான [[டேவிட் பென்-குரியன்]] "[[இசுரேல் தேசம்|இசுரேல் தேசத்தில்]] இசுரேலிய நாட்டின் உருவாக்கம், இசுரேல் நாடு எனப்படும்" என [[இசுரேலிய சுதந்திரப் பிரகடனம்|பிரகடனப்படுத்தினார்]]. இச் சுதந்திரப் பிரகடனம் 15 மே 1948 அன்று பிரித்தானிய பலஸ்தீன கட்டளையமைப்பை நீக்கியது.<ref>{{cite web |url=http://www.mfa.gov.il/MFA/Peace+Process/Guide+to+the+Peace+Process/Declaration+of+Establishment+of+State+of+Israel.htm |publisher=Israel Ministry of Foreign Affairs |title=Declaration of Establishment of State of Israel |date=14 May 1948 |accessdate=8 April 2012}}</ref><ref>{{cite book|last1=Brenner|first1=Michael| last2=Frisch|first2=Shelley|title=Zionism: A Brief History|publisher=Markus Wiener Publishers|date=April 2003|year=2003|page=184}}</ref><ref>{{cite web|url=http://www.mfa.gov.il/MFA/History/Modern+History/Centenary+of+Zionism/Zionist+Leaders-+David+Ben-Gurion.htm|title=Zionist Leaders: David Ben-Gurion 1886–1973|accessdate=13 July 2011|publisher=Israel Ministry of Foreign Affairs}}</ref> அடுத்த நாள் அருகிலுள்ள அரபு நாடுகள் இசுரேல் மீது [[1948 அரபு - இசுரேல் போர்|படையெடுக்க]] இசுரேலிய படைகள் அவற்றுடன் சண்டையிட்டன.<ref>[[Yoav Gelber]], ''Palestine 1948'', 2006 — Chap.8 "The Arab Regular Armies' Invasion of Palestine".</ref> அதிலிருந்து இசுரேல் அருகிலுள்ள அரபு நாடுகளுடன் [[அரபு-இசுரேல் முரண்பாடு|சில போர்கள்]] ஊடாக சண்டையிட்டு வருகின்றது.<ref name=RoutledgeAtlas>{{Harvnb|Gilbert|2005|p=1}}</ref> இதனூடாக இசுரேல் மேற்குக்கரை, சீனாய் தீபகற்பம் (1967 முதல் 1982 வரையில்), தென் லெபனானின் பகுதிகள் (1982 முதல் 2000 வரையில்), காசா கரை [[கோலான் குன்றுகள்]] என்பவற்றைக் கைப்பற்றியது. இவற்றிலிருந்து சில பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஆயினும் மேற்குக் கரையுடனான எல்லை சர்ச்சைக்குரியது.<ref>{{cite book|title=The Question of Palestine & the United Nations|publisher=United Nations Department of Public Information|chapter=The status of Jerusalem|chapter-url=http://www.un.org/Depts/dpi/palestine/ch12.pdf|quote=East Jerusalem has been considered, by both the General Assembly and the Security Council, as part of the occupied Palestinian territory.|postscript=.}}</ref><ref name="Olmertquote">{{cite news |url=http://news.bbc.co.uk/2/hi/middle_east/4856762.stm |title=Analysis: Kadima's big plans |author=BBC News |accessdate=10 October 2010 |date=29 March 2006}}</ref><ref name="HomelandSecurityBorders">{{cite web |url=http://www.hstoday.us/index.php?id=483&cHash=081010&tx_ttnews%5Btt_news%5D=873 |title=Israel’s Hard-Learned Lessons |last1=Kessner |first1=BC |date=2 April 2006 |publisher=Homeland Security Today |accessdate=26 April 2012}}</ref><ref name="TelAvivNotes">{{cite web |url=http://www.inss.org.il/publications.php?cat=21&incat=&read=203 |title=The Legacy of Undefined Borders |last=Kumaraswamy |first=P. R. |date=5 June 2002 |publisher=Tel Aviv Notes |accessdate=25 March 2013}}</ref><ref name="Epochborders">{{cite news |url=http://www.theepochtimes.com/n2/world/israel-journal-a-land-without-borders-34590.html |title=Israel Journal: A Land Without Borders |newspaper=The Epoch Times |accessdate=20 March 2012}}</ref> இசுரேல் சமாதான ஒப்பந்தங்களை எகிப்துடனும் யோர்தானுடனும் செய்தாலும், இதுவரை இசுரேலிய-பலஸ்த்தீன முரண்பாட்டு தீர்வுக்கான முன்னெடுப்புக்கள் சமாதானத்தை ஏற்படுத்தவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/இஸ்ரேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது