பொற்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Golden_temple_pano.jpg|800px1000px|centre|பொற்கோவிலும் அதன் சுற்றுப்புறமும்]]
{{under construction}}
{{Infobox Historic building
|image=Amritsar-golden-temple-00.JPG
|image_size = 275px
|caption=
|name=ஹர்மந்திர் சாஹிப்<br />Harmandir Sahib
வரி 7 ⟶ 8:
|location_country={{IND}}
|architect=[[குரு அர்ஜன் தேவ்]]
|client=[[குரு அர்ஜன் தேவ்]], [[சீக்கிய மக்கள்|சீக்கியர்]]கள்
|engineer=
|construction_start_date=டிசம்பர் [[1585]]
|completion_date=ஆகஸ்ட் [[1604]]
|date_demolished=
|cost=
வரி 17 ⟶ 18:
|
}}
'''ஹர்மந்திர் சாஹிப்''' (''Harmandir Sahib''<ref>{{cite book |title=Encyclopedia of Sikhism|author=Harban Singh|coauthors=Punjabi University |year=1998|publisher=[http://www.punjabiuniversity.ac.in/pages/index.htm Punjabi University]|isbn=817380530X}}</ref>, [[பஞ்சாபி]]: ਹਰਿਮੰਦਰ ਸਾਹਿਬ) அல்லது ''தர்பார் சாஹிப்''<ref>Golden Temple, Punjabi University, Parm Barkshish Singh, Devinder Kumar Verma, ''ISBN 81-7380-569-5''</ref> ([[பஞ்சாபி]]: ਦਰਬਾਰ ਸਾਹਿਬ ), பொதுவாக '''பொற்கோயில்''' (''Golden Temple'')<ref>{{cite book |title=Encyclopedia of Sikhism|author=Harban Singh|coauthors=Punjabi University |year=1998|publisher=[http://www.punjabiuniversity.ac.in/pages/index.htm Punjabi University]|isbn=817380530X}}</ref>, என்பது [[சீக்கியம்|சீக்கிய]] மக்களின் ஒரு முக்கிய [[கலாச்சாரம்|கலாச்சார]] மையமாகும். சீக்கியர்களின் மிகப் பழமையான குருத்வார் (கோயில்) ஆகும். சீக்கியர்களின் நான்காம் குருபவானகுருவான [[குரு ராம் தாஸ்]] என்பவரால் அமைக்கப்பட்ட இக்கோயில் [[இந்தியா]]வில் [[அம்ரித்சர்]] நகரில் அமைந்துள்ளது. 1604 ஆம் ஆண்டில், குரு அர்ஜுன் சீக்கிய புனித நூலான ஆதி கிரந்தத்தை முடித்து குருத்வாராவில் அதை நிறுவினார். <ref name="MLH">{{cite book|last=Hew McLeod|first=|title=Sikhism|year=1997|publisher=Penguin Books|location=New York|isbn=0-14-025260-6|pages=154–161}}</ref>
[[படிமம்:Golden_temple_pano.jpg|800px|centre|பொற்கோவிலும் அதன் சுற்றுப்புறமும்]]
 
ஹர்மந்திர் சாஹிப் சீக்கியர்களின் புனித தலமாகும். <brசீக்கியர்களின் />புனித நூலான [[குரு கிரந்த் சாகிப்]] , இங்கு வைக்கப்பட்டுள்ளது .
சீக்கியர்களின் புனித நூலான [[குரு கிரந்த் சாகிப்]] , இங்கு வைக்கப்பட்டுள்ளது .
இந்த புனித கோயில் , ஜாதி மத பேதமின்றி அணைத்து மக்களும் வந்து வழிபட வேண்டுமென்று அமைக்கப்பட்டதாகும்.
 
ஹர்மந்திர் சாஹிப்ற்குள் நுழைய நான்கு கதவுகள் உள்ளன. இது அனைத்து மக்கள் மற்றும் சமயங்களின் மீதான [[சீக்கியர்]]களின் வெளிப்படைத்தன்மையை பறைசாற்றும் சின்னமாக உள்ளது. <ref name=Fahlbusch>{{cite book|last=Fahlbusch|first=Erwin|title=The encyclopedia of Christianity|year=1999|publisher=Brill|location=Leiden|isbn=978-90-04-14596-2|url=http://books.google.com/books?id=lZUBZlth2qgC&pg=PA10&lpg=PA10&dq=harmandir+sahib&source=bl&ots=RdAjNWYmKJ&sig=FEqZjqZHo13SSN3Yrzr9TDNfqG8&hl=en&sa=X&ei=pbxsUJm2FMjWigL48YGYBg&ved=0CD4Q6AEwBDgU#v=onepage&q=harmandir%20sahib&f=false|edition=Reprint.|coauthors=Bromiley, English-language ed. Geoffrey W.}}</ref>இன்றைய நிலையில் உள்ள குருத்வாரா, ஜஸ்ஸா சிங் அலுவாலியாவினால் மற்ற சீக்கிய படையணி உதவியுடன் 1764 இல் மீண்டும் கட்டப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், மகாராஜா [[ரஞ்சித் சிங்]], வெளி தாக்குதலில் இருந்து பஞ்சாப் பகுதியியை பாதுகாத்து குருத்வாராவின் மேல் மாடிகளை [[தங்கம்|தங்கத்தினால்]] மூடினார். இதுவே அதன் தனித்துவமான தோற்றதிற்கும் அதன் ஆங்கில பெயருக்கும் (Golden Temple) காரணமாகிறது. <ref name="MLH"/>
 
ஹரிமந்திர் சாஹிப் சீக்கியர்களால் புனிதமானதாக கருதப்படுகிறது. சீக்கிய புனித நூலான [[குரு கிரந்த் சாகிப்]], <ref name="sikhs.org"/>எப்போதும் குருத்வாரா உள்ளே இருக்கும். இதன் கட்டுமானத்தின் முக்கிய நோக்கம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் அனைத்து மதங்களையும் சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் சமமாக வந்து கடவுளை வழிபட ஒரு இடத்தை உருவாக்குவதாகும். <ref name="Harban Singh 1998">{{cite book |title=Encyclopedia of Sikhism |author=Harban Singh |coauthors=Punjabi University |year=1998 |publisher=|isbn=978-81-7380-530-1 |url=http://www.advancedcentrepunjabi.org/eos}}</ref><ref name="sikhs.org">[http://www.sikhs.org/granth.htm The Sikhism Home Page: Guru Granth Sahib ji]</ref><ref name="sikhs.org"/>100,000 க்கும் மேற்பட்ட மக்கள் தினமும் இங்கு வழிபாடு செய்கின்றனர். <ref>{{cite news| url=http://articles.timesofindia.indiatimes.com/2012-07-19/india/32745911_1_phone-jammers-mobile-phones-cell-phones | title= Soon, Golden Temple to use phone jammers. Over Two lakh people visit the holy shrine per day for worship. In festivals over six lakh to eight lakh visit the holy shrine. | date=16 December 2013}}</ref>
 
== வரலாறு ==
ஹர்மந்திர் சாஹிப் என்றால் கடவுள் கோயில் என்று பொருள். கிபி 1577 யில் சீக்கியர்களின் நான்காவது குருவான [[குரு ராம் தாஸ்]], ஒரு குளத்தை தோண்டினார். பின்னர் அது அமிர்தசரஸ் ("அழியா தேன் குளம்" என்று பொருள்)<ref>Golden Temple, Punjabi University, Parm Barkshish Singh, Devinder Kumar Verma ISBN 978-81-7380-569-1</ref> என அழைக்கப்படுகிறது. அதை சுற்றி வளர்ந்த நகரத்திற்கும் அதே பெயர் கொடுக்கப்பட்டது. பிற்காலத்தில், ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் ("கடவுளின் இல்லம்" என்று பொருள்),<ref>Golden Temple, Punjabi University, Parm Barkshish Singh, Devinder Kumar Verma, ''ISBN 978-81-7380-569-1''.</ref> இந்த தொட்டியின் நடுவில் கட்டப்பட்டது. மேலும் இது சீக்கியர்களின் உச்ச மையமாக ஆனது. அதன் கருவறையில் சீக்கிய குருக்கள் மற்றும் சீக்கிய தத்துவங்களை பின்பற்றிய மற்ற ஞானிகள், எ.கா., பாபா ஃபரித், மற்றும் [[கபீர்]] ஆகியோரின் பாடல்களை உள்ளடக்கிய தொகுப்பான ஆதி கிரந்த்தம் உள்ளது. ஆதி கிரந்த்தின் தொகுப்பு சீக்கியர்களின் ஐந்தாவது குருவான, குரு அர்ஜன் மூலம் தொடங்கப்பட்டது.
ஹர்மந்திர் சாஹிப் என்றால் , கடவுளின் கோயில் என்று பொருள்.
 
சீக்கிய மதத்தின் நான்காம் குருவான [[குரு ராம் தாஸ்]] அவர்கள் கி.பி 1577 ஆம் ஆண்டு ஒரு குளத்தை தோன்டினார்.
<gallery widths="200px" heights="200px" perrow="5">
அந்த குளத்தை சுற்றி அமைந்த நகரமே, தற்போதுள்ள [[அம்ரித்சர்]] நகரமாகும்.
File:Entrance to The Golden Temple.jpg|1907 ஆம் ஆண்டு தங்க கோவில் நுழைவாயிலில்.
அந்த குளத்தின் மத்தியில் சுயம்புவாக உருவெடுத்த ஹர்மந்திர் சாஹிப், சீக்கிய மதத்தின் முக்கிய இடமாக அமைந்துள்ளது.
File:Old_picture_of_golden_temple_(_Harmandir_Sahib_).jpg|தங்க கோவிலின் (ஹர்மந்திர் சாஹிப்பின்) பழைய படம்.
File:Old_picture_of_golden_temple.jpg|தங்க கோவில் மற்றும் அமிர்தசரஸ் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு பழைய படம்.
File:HarmindarSahib.jpg|1870 ஆம் ஆண்டில் ஹர்மந்திர்
</gallery>
 
== ஹர்மந்திர் சாஹிப் கட்டுமானம் ==
1574 ல் முதலில் கட்டப்பட்ட குருத்வாரா தளம் ஒரு மெல்லிய காட்டில் ஒரு சிறிய ஏரியால் சூழப்பட்டிருந்தது. அருகாமையில் உள்ள கோயிந்தவால் என்ற பகுதிக்கு வந்த [[முகலாயப் பேரரசு|மொகலாய]] [[பேரரசர் அக்பர்]], மூன்றாவது சீக்கிய குரு, குரு அமர் தாஸின் வாழ்க்கை வழிமுறையால் ஈர்க்கப்பட்டு [[சாகிர்]](நிலம் மற்றும் பல கிராமங்களின் வருவாய்) கொடுத்தார். குரு ராம் தாஸ் அந்த ஏரியை விரிவுபடுத்தி அதை சுற்றி ஒரு சிறிய குடியிருப்பு கட்டினார்.
 
சில ஹர்மந்திர் சாஹிப் கட்டடக்கலை அம்சங்கள் சீக்கியர்களின் உலக கண்ணோட்டத்தை அடையாள படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது. <ref name="Singh1991">{{cite book|last=Singh|first=Khushwant|title=A history of the Sikhs: Vol. 1. 1469–1839|url=http://books.google.com/books?id=3i_htgAACAAJ|accessdate=16 December 2013|year=1991|publisher=Oxford University Press|page=53}}</ref>பொதுவாக குருத்வாரா உயர் நிலப்பகுதியில் கட்டப்படும். ஆனால் இந்த தங்கக்கோயிலோ அதை சுற்றியுள்ள நிலப்பகுதியை விட குறைந்த உயரத்தில் கட்டப்பட்டது. பக்தர்கள் அதனுள் நுழைய கீழே படிகள் இறங்கி போக வேண்டும்.<ref name="Singh1991"/> மேலும் ஒரு நுழைவிற்கு பதிலாக ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் நான்கு நுழைவாயில்கள் கொண்டுள்ளது.<ref name="Singh1991"/>
 
== கொண்டாட்டங்கள் ==
மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் (வழக்கமாக 13ஆம் தேதி) கொண்டாடப்படும் வைசாகி ஆகும்.
குரு தேக் பகதூர் தியாக நாள் [[குரு நானக்]] பிறந்த போன்ற பிற முக்கிய சீக்கிய மத நாட்களும் கொண்டாடப்படுகிறது. இதேபோல் பந்தி சோர் திவாஸ் என்ற விழாவில் அழகாக விளக்குகள் ஏற்றப்பட்டு வானவேடிக்கைகளுடன் கொண்டாடப்படுகிறது.
 
== ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் ==
 
{{main|புளூஸ்டார் நடவடிக்கை}}
 
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் 3 ஜூன் 1984 இல் மேற்கொள்ளப்பட்டு, 1984 ஜூன் 6 ம் தேதி முடிவுக்கு வந்தது. ஜெனரல் குல்தீப் சிங் தலைமையிலான [[இந்தியத் தரைப்படை|இந்திய இராணுவம்]], அனந்தபூர் சாஹிப் தீர்மானத்தை செயல்படுத்த ஆதரவு தெரிவித்த அமைதியான போராட்டங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க ஹர்மந்திர் சாஹிப்பினுள் காலாட்படை, பீரங்கிப்படை, மற்றும் டாங்கிகளை கொண்டுவந்தது.
 
இந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போதைய பாரத பிரதமர் [[இந்திரா காந்தி]] [[புளூஸ்டார் நடவடிக்கை]] (ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்) நடத்த இராணுவத்திற்கு உத்தரவிட்டார். ஆறு மாதங்களுக்குள் (31 அக்டோபர் 1984), இந்திரா காந்தி சீக்கிய மெய்க்காவலர்களல் இந்த நடவடிக்கைக்காக கொல்லப்பட்டார்.
 
 
== மேற்கோள்கள் ==
வரி 37 ⟶ 62:
* [http://www.harmandirsahib.com ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்]
* [http://www.sikhnet.com/GoldenTemple பொற்கோயில்]
 
{{stub}}
 
[[பகுப்பு:சீக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/பொற்கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது