கோதுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 147:
எனினும், இந்நாடுகளில் குறிப்பிடத்தக்களவான அறுவடைக்குப் பின்னான இழப்புகள் நிகழ்கின்றன. இதற்கு முக்கிய காரணம் பயிரிடல் முறைமை தொடர்பான தொழில்நுட்ப அறிவின்மையேயாகும். இதற்கு மேலதிகமாக, மோசமான வீதியமைப்பு, போதுமான களஞ்சியப்படுத்தல் வசதியின்மை, வழங்கல் தொடர்புகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் சந்தைப்படுத்தல் வசதியின்மை போன்றனவும் காரணங்களாக உள்ளன. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, கோதுமை உற்பத்தியில் 10% பயிர்நிலங்களில் இழக்கப்படுகின்றன. மேலும் 10% மோசமான களஞ்சியப்படுத்தல் மற்றும் வீதியமைப்புக்களினால் வீணாகின்றன. மேலும் சிறுபகுதி சில்லறைச் சந்தைகளில் இழக்கப்படுகின்றது. சிறந்த உட்கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் சில்லறை வலையமைப்புச் சீர்திருத்தங்கள் ஆகியன மேற்கொள்ளப்பட்டால் 70இலிருந்து 100 மில்லியன் மக்களுக்கு ஒரு வருடத்துக்குத் தேவையான உணவை இந்தியாவிலிருந்து மாத்திரம் பெற்றுக்கொள்ளமுடியும் என ஆய்வொன்று தெரிவிக்கிறது.<ref>{{cite journal|title=Economic Analysis of Post-harvest Losses in Food Grains in India: A Case Study of Karnataka|author=H. Basavaraja et al.|journal=Agricultural Economics Research Review|volume=20|pages=117–126|url=http://ageconsearch.umn.edu/bitstream/47429/2/8.pdf}}</ref>
 
==படக்காட்சி==
==மேற்கோள்கள்==
<references/>
 
<gallery>
Image:Wheat_field.jpg|கோதுமை பயிர்
வரி 155 ⟶ 153:
File:Triticum monococcum0.jpg|இளங்கதிர்
File:Triticum polonicum L 7.JPG|முற்றியக்கதிர்
File:Weizenähre Detailansicht.JPG|முற்றியக்கதிர்
File:Usdaemmer1.jpg|கதிர்கள்
File:Koeh-274.jpg|கோதுமையின் கூறுகள்
File:CombineWheat0654.jpg|அறுவடைஎந்திரம்
</gallery>
 
==மேற்கோள்கள்==
<references/>
 
</gallery>
[[பகுப்பு: தானியங்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/கோதுமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது