இஸ்ரேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 76:
|cctld = .il
}}
{{About|ஏனைய பாவனை}}
'''இசுரேல்''' (''Israel'', [[எபிரேய மொழி]]: מדינת ישראל ''மெதிநாத் யிஸ்ராஎல்'', [[அரபு மொழி]]: دولة إسرائيل ''தவுலத் இஸ்ராஇல்'', அலுவலக ரீதியாக '''இசுரேல் நாடு''') என்பது மேற்கு ஆசியாவில், மத்திய தரைக்கடலின் தென்கிழக்கு கரையில் உள்ள ஒரு நாடு. இது '''இசுரவேல்''', '''இசுரயேல்''', '''இஸ்ரவேல்''', '''இஸ்ரயேல்''' எனவும் [[தமிழ்|தமிழில்]] அழைக்கப்படுகிறது. இது வடக்கில் லெபனானுடனும், வடகிழக்கில் சிரியாவுடனும், கிழக்கில் யோர்தானுடனும் மேற்குக்கரையுடனும், தென்மேற்கில் எகிப்துடனும் காசா கரையுடனும், தெற்கில் செங்கடலில் அஃகபா குடாவுடனும் தன் எல்லைகளைக் கொண்டு, புவியியல் ரீதியாக பல மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட அம்சங்களை தன் சிறிய நிலப்பரப்பில் கொண்டுள்ளது.<ref name="cia">{{cite web |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/is.html |title=Israel |date=20 November 2012 |work=The World Factbook |publisher=Central Intelligence Agency |accessdate=3 December 2012}}</ref><ref>{{Harvard citation no brackets|Skolnik|2007|pp=132–232}}</ref> இதன் அடிப்படை சட்டத்தின்படி, இந்நாடு யூத மற்றும் குடியாட்சி நாடாக அறிவிக்கப்பட்டு, மக்களாட்சி முறையில் நாடாளுமன்றம் அமைத்து நாட்டை ஆளுகின்றது. இது யூதர்களின் உலகிலுள்ள ஒரேயொரு தாய் நாடாகவுள்ளது.<ref name=freedomhouse2008>{{cite web |url=http://www.freedomhouse.org/report/freedom-world/2008/israel |work=Freedom in the World |title=Israel |publisher=Freedom House |year=2008 |accessdate=20 March 2012}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இஸ்ரேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது