கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்கோள்கள்: உரை திருத்தம்
→‎வளாகங்கள்: விரிவாக்கம்
வரிசை 36:
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் இதுவும் ஒன்று.
 
==வளாகம்==
==வளாகங்கள்==
இந்த வளாகத்தின் பரப்பளவு 1,232 ஏக்கர்கள் இருக்கும். லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகம், லாரன்ஸ் அறிவியல் கழகம், விண்வெளி ஆய்வு மையம், கணிதவியல் ஆய்வுக் கழகம் உள்ளிட்டவை இங்குள்ளன. தாவரவியல் தோட்டமும், ஓய்வு மையமும் இங்குள்ளன. வளாகத்திற்கு வெளியிலும் ஆய்வுக்கூடங்கள் உள்ளன.
 
==கல்வி==
இது ஆய்வு மேற்கொள்ளுதலை முதன்மை நோக்கமாகக் கொண்டது. மேற்கத்திய பள்ளி, கல்லூரிகளின் கூட்டமைப்பினால் அங்கிகரிக்கப்பட்டது. இது அரையாண்டு கால அளவுகளில் கல்வி வழங்குகிறது. இங்கு 106 வகை இளநிலைப் படிப்புகளும், 88 முதுநிலைப் படிப்புகளும், 97 ஆய்வுப் படிப்புகளும், 31 துறை சார்ந்த படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
*ஹாஸ் வணிகப் பள்ளி
*வேதியியல் கல்லூரி
*பொறியியல் கல்லூரி
*சுற்றுச்சூழலியல் கல்லூரி
*அறிவியல் கல்லூர்
*இயற்கை வளங்கள் கல்லூரி
என துறைக்கான தனித்தனி கட்டிடங்கள் உள்ளன.
மின்பொறியியல், கணிப்பொறியியல், அரசியல், சுற்றுச்சூழலியல், பொருளாதாரம் உள்ளிட்ட படிப்புகளை இளநிலையில் அதிகம் பேர் படிக்கின்றனர்.
வேளாண் அறிவியல், வானியற்பியல், கட்டிடப் பொறியியல், கணிப்பொறியியல், ஆங்கிலம், ஜெர்மன், கணிதம், இயந்திரப் பொறியியல், உயிரிவேதியியல், மரபியல், இயற்பியல், அரசியல் ஆகியன அதிகம் பேரால் கற்கப்படும் முதுநிலைப் பட்டப் படிப்புகள் ஆகும்.
 
==தரவரிசை==
பன்னாட்டு தரவரிகளை வெளியிடும் நாளேடுகள், அமெரிக்க அளவில் முன்னணியில் உள்ள ஐந்து பல்கலைக்கழகங்களில் ஒன்று எனவும், உலகளவிலும் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்று எனவும் தெரிவித்துள்ளன.
 
==நிர்வாகம்==
 
==முன்னாள் மாணவர்கள்==