சகாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 107:
இங்குள்ள சில மணற்குன்றுகள் கிட்டத்தட்ட 180மீ (590 அடி) உயரம் வரை இருக்கும். சகாரா என்னும் பெயர் பொதுவாக வழங்கினாலும், இது அரபு மொழியிற் பாலைவனம் என்னும் சொல்லாகிய '''சஹ்றா''' ({{Audio|ar-Sahara.ogg|صحراء}}) என்பதில் இருந்து எழுந்ததாகும்.
 
==அமைவிடம்.==
 
சஹாரா பாலைவனம் மேற்கில் அட்லாண்டிக் கடலும், வடக்கு திசையில் அட்லஸ் மலை மற்றும் மெடிட்டேரியன் கடல் பகுதிகளும், கிழக்கில் செங்கடலும், தெற்கில் சூடான் பகுதிகளும் எல்லைகளாக கொண்டுள்ளது.சஹாரா பாலைவனம் அல்ஜீரியா,சாட், எகிப்து, எரித்ரியா,லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோகோ, நைகர், சூடான்,துனிசியா,மேற்கு சகாரா ஆகிய பன்னிரண்டு நாடுகள் வரை பரந்து விரிந்துள்ளது.இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து மெடிட்டேரியன் கடற்பகுதி மற்றும் அட்லான்டிக் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புகளை இணைக்கின்றது.சஹாரா பாலைவனம் 9,065,000 சதுர கிலோமிட்டர் அளவு கொண்டது. ஆனால் இவ்வளவு காலத்திற்கேற்ப மாறுபடுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/சகாரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது