தமிழக ஏரிகளின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவு ஏரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. இவற்றுள் 13,710 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மாநிலத்தில் 5.40இலட்சம் எக்டேர் ஏரிகள் மூலம் நீர்ப்பாசன வசதி பெறுகிறது<ref>http://www.wrd.tn.gov.in/tamil/AboutUs.htm</ref>.
 
==செய்திகளில்==
தமிழ் நாட்டில் 1,000 ஏக்கர் பரப்புக்கு மேல் உள்ள 100 ஏரிகளில் முதற்கட்டமாக 25 ஏரிகளை ரூ.25 கோடியில் புனரமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.<ref>http://www.thinaboomi.com/2013/04/18/21266.html</ref>
==சென்னை சுற்றி உள்ள ஏரிகளின் பட்டியல்==
* [[செங்குன்றம் ஏரி]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழக_ஏரிகளின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது