விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/காப்பகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 2:
இப்பகுதியிலுள்ளவை அண்மையில் உருவாக்கப்பட்ட [[சிறப்பு:NewPages|புதிய கட்டுரைகளும்]] விரிவாக்கப்பட்ட [[விக்கிப்பீடியா:குறுங்கட்டுரை|குறுங்கட்டுரைகளும்]] ஆகும். இவை [[விக்கிப்பீடியா|விக்கிப்பீடியாவின்]] [[Main_Page|முதற்பக்க உள்ளடக்கத்தின்]] ஒரு பிரிவான [[வார்ப்புரு:உங்களுக்குத் தெரியுமா தகவல் பெட்டி|உங்களுக்குத் தெரியுமா?]] என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை. நீங்களும் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்கான புதிய பக்கங்களைப் '''[[விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள்|பரிந்துரைக்கலாம்]]'''. (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் ஆண்டு வாரியாக அடுக்கப்பட்டுள்ளது.)
 
==டிசம்பர் 2013==
1. ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?
;[[விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/டிசம்பர் 4, 2013|டிசம்பர் 4]]
திரு. சரண்சிங்.
{{விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/டிசம்பர் 4, 2013}}
 
2. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
ஜூன் 5.
 
3. மனித உடலில் வியர்க்காத பகுதி எது?
உதடு.
 
4. ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்?
கிட்டத்தட்ட 2.5 ஏக்கர்.
 
5. வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன?
அராக்கிஸ் ஹைபோஜியா.
 
6. பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
விஷ்ணு சர்மா.
 
7. வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக
12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?
மார்ச்சு 21.
 
8. மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?
22 .
 
9. ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது?
நாக்கு.
 
10. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?
மோகனாங்கி.
 
11. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது?
வெங்காயம்.
 
12. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது?
மூன்றாம் பிறை.
 
13. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?
தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.
 
14. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது?
அலகாபாத்.
 
==நவம்பர் 2013==
;[[விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 27, 2013|நவம்பர் 27]]