உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Viruba (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 2:
 
"உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நோக்கும் போக்கும் மற்ற தமிழாய்வு நிறுவனங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் உருவாக்கப்பட்டதாகும். இந்தியாவின் பிற மொழி மாநிலங்களில் - உலகிலுள்ள பிற நாடுகளில் நடைபெறும் தமிழாராய்ச்சிக்கான மையமாக இவ்வமைப்பு இயங்க வேண்டும் என்பது அடித்தளக் கோட்பாடாகும்."
 
== இயக்குநர்கள் ==
* கி. மீனாட்சிசுந்தரம் (1968 - 1972)
* ச. வே. சுப்புரமணியன் ( 1972 - 1985)
* ஏ. என். பெருமாள் (1986 - 1987)
* க. த. திருநாவுக்கரசு (1988 - 1989)
* சு. செல்லப்பன் (1989 - 1991)
* அன்னி மிருதுளாகுமரி தாமசு (1991 - 1994)
* இராமர் இளங்கோ (1994 - 2001)
* எசு. கிருட்டிணமூர்த்தி (2002 - 2005)
* ம. இராசேந்திரன் (சூன் 2006 - திசம்பர் 2007)
* சீன் லாரன்சு (பொறுப்பு)
* கரு. அழ. குணசேகரன் (2008 - 2011)
* கோ. விசயராகவன் (2012- )
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/உலகத்_தமிழாராய்ச்சி_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது