வங்காள மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
உரை திருத்தம்
வரிசை 1:
'''வங்காள மொழி''' [[இந்திய-ஆரிய மொழிக்குடும்பம்|இந்திய-ஆரிய மொழிக்குடும்பத்தில்]] ஒன்றாகும். இம்மொழியை [[வங்காள தேசம்]] மற்றும் [[இந்தியா]]வின் [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தில்]] வாழும் மக்கள் பேசுகின்றனர். இது மொத்தம் 232 [[மில்லியன்]] மக்களால் பேசப்படுகிறது. இது பிராகிருதம், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலிருந்து தோன்றியதாகும்தோன்றியது.
வங்காள மொழியானது நீண்டதும், பழமையானதுமான இலக்கிய மரபைக்கொண்டுள்ள ஒரு மொழியாகும். இது கலாச்சார ரீதியின் வேறுபட்ட பிராந்தியங்களை இணைக்கின்றது. தமிழில் உள்ள செந்தமிழ், கொடுந்தமிழ் போலவே இரட்டை வழக்கு வங்காளத்திலும் உண்டு. வங்காள மொழியின் இலக்கிய வழக்கும், வட்டார வழக்குகளும் பெருமளவில் வேறுபடுகின்றன.
இந்தியா, வங்காள தேசம் ஆகிய இரு நாடுகளின் தேசிய கீதங்களும் வங்காள மொழியில் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது
[[File:Tagore3.jpg|thumb|200px|தேசிய கீதங்களை எழுதிய [[இரவீந்திரநாத் தாகூர்]] ]]
 
==மொழி பேசப்படும் பகுதி==
வரி 7 ⟶ 10:
பேசப்படுகிறது. இவைதவிர [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்|அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும்]] வங்காள மொழி பேசுவோர் உள்ளனர்.
 
===ஆட்சி மொழி===
வங்காள மொழியானது நீண்டதும், பழமையானதுமான இலக்கிய மரபைக்கொண்டுள்ள ஒரு மொழியாகும். இது கலாச்சார ரீதியின் வேறுபட்ட பிராந்தியங்களை இணைக்கின்றது. 1952 ல் வங்காளதேசம் கிழக்குப் பாக்கிஸ்தானாக இருந்தபோது வங்காள மொழியின் தனித்துவத்தை நிலைநிறுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான நடவடிக்கையின் விழைவாக பெப்ரவாரி 21 ல் பல வங்காள தேசத்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானர். இந்த தினம் தற்போது [[சர்வதேச தாய்மொழி தினம்|சர்வதேச தாய்மொழி தினமாக]]ப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்காலி, வங்காளதேசத்தின் ஆட்சி மொழியும், தேசிய மொழியும் ஆகும். இது இந்தியாவின் அலுவல் மொழிகளான 23 மொழிகளில் ஒன்று. இந்திய மாநிலங்களான [[மேற்கு வங்காளம்]], [[திரிபுரா]] ஆகியவற்றில் ஆட்சி மொழியாகவும் உள்ளது. அசாம் மாநிலத்தில் துணை ஆட்சி மொழியாக உள்ளது. இந்திய மாநிலமான [[சார்க்கண்ட்|சார்க்கண்டிலும்]],
[[பாக்கிஸ்தான்|பாக்கிஸ்தானின்]] [[கராச்சி]]யிலும் அங்கிகரிக்கப்பட்டுள்ளது கராச்சி பல்கலைக்கழகத்தில் வங்காள மொழிப் படிப்புகள் உண்டு.
 
1952 ல் வங்காளதேசம் கிழக்குப் பாக்கிஸ்தானாக இருந்தபோது, உருது ஆட்சி மொழியாக்கப்பட்டது. வங்காளத்தில் பெரும்பான்மையானோர் வங்காள மொழியைப் பேசிய போதிலும், உருது மட்டுமே ஆட்சி மொழியாக்கப்பட்டது. தங்கள் மொழியைக் காக்கவும், தனித்துவத்தை நிலைநிறுத்தவும் [[வங்காள மொழி இயக்கம்]] தோன்றியது. பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான நடவடிக்கையின் விளைவாக பெப்ரவாரி 21 ல் பல வங்காளதேசத்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானர். இந்த நாளை நினைவுகூரும்விதமாக, இது [[அனைத்துலகத் தாய்மொழி நாள்|சர்வதேச தாய்மொழி நாளாக]] ஏற்கப்பட்டுள்ளது.
 
==சொற்கள்==
வரி 17 ⟶ 24:
==மேலும் காண்க==
* [[சிட்டகோனிய மொழி]]
* [[வங்காள மொழி இயக்கம்]]
 
{{stubrelatedto|மொழி}}
"https://ta.wikipedia.org/wiki/வங்காள_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது