திருவனந்தபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 39:
மட்டை பந்தாட்டம் மற்றும் கால்பந்தாட்டங்கள் இன்னகரில் பிரபலமானவை. முக்கியமான மட்டை பந்தாட்ட மைதானங்கள் இங்கு உள்ளன. கைப்பந்து, கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகள் பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன. கோல்ப் விளையாட்டும் சிலரால் விளையாடப்படுகிறது.
 
== ஊடகம் ==
பெரும்பாலான நாளிதழ்கள் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் பதிப்பிக்கப்படுகின்றன. பெரும்பாலான மலையாள தொலைக்காட்சிகள் இந்நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகின்றன. திரையரங்குகளில் மலையாளம், ஆங்கிலம், தமிழ், இந்தி ஆகிய மொழிப் படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்தியாவின் முன்னணி தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் இங்கும் தங்கள் சேவையை வழங்குகின்றன.
 
== போக்குவரத்து ==
==சாஸ்தமங்களம்==
* சர்வதேச விமான நிலையம்
* இரயில் நிலையம்
* பேருந்து நிலையம்
 
== சாஸ்தமங்களம் ==
திருவனந்தபுர நகரத்தில் ஒரு பிரபலமான குடியிருப்புப் பகுதி சாஸ்தமங்களம். '''ஸதமங்களம்''' என்ற பெயரில் இருந்து '''சாஸ்தமங்களம்''' என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். இது [[நேப்பியர் அருங்காட்சியகம்|நேப்பியர் அருங்காட்சியகத்தில்]] இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. இது ஒரு சந்திப்புப் பகுதியாகும். இங்கிருந்து வட்டியூர்க்காவு, வெள்ளையம்பலம், எடப்பழிஞ்சி மற்றும் பெரூர்கட (வழி:பிப்பின்மூடு) போன்ற ஊர்களுக்குச் செல்லலாம்.
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருவனந்தபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது