வட மாகாணம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 158:
இலங்கையின் பெரும்பாலான [[தீவு]]கள் இம்மாகாணத்தின் மேற்கே அமைந்துள்ளன. இவற்றில் பெரியவை: [[ஊர்காவற்துறை]], [[நெடுந்தீவு]], [[காரைநகர்|காரைதீவு]], [[புங்குடுதீவு]], [[மண்டைதீவு]] ஆகியனவாகும்.

=== முக்கிய நகரங்கள் ===
[[படிமம்:Sri lanka nothern provience.jpg|thumbnail|left|250px|இலங்கையின் வடமாகாணத்தின் மாவட்டரீதியான படம்]]
வடமாகாணத்தின் மிக முக்கியமானதும், பெரியதுமான நகரம் [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாணமாகும்]]. இது யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. இதைவிட [[வவுனியா]], [[மன்னார்]], [[முல்லைத்தீவு]], [[கிளிநொச்சி]] நகரங்களும் மாவட்டத் தலைநகரங்களாகும். பின்வரும் நகரங்களும் வடமாகாணத்திலுள்ள முக்கிய சேவை மையங்களாகத் திகழ்கின்றன.

* [[காங்கேசன்துறை]]
* [[பருத்தித்துறை]]
* [[சாவகச்சேரி]]
* [[சுன்னாகம்]]
* [[பண்டத்தரிப்பு]]
=== குடித்தொகை பரம்பல் ===

வரி 164 ⟶ 173:
வடமாகாணத்தின் பெரும்பான்மை மக்கள் [[தமிழர்|தமிழர்களாவர்]]. இவர்களைவிட [[முஸ்லிம்]]களும், [[சிங்களவர்]]களும் சிறுபான்மையாக உள்ளனர். வட மாகாணத்தில் [[மன்னார்]] மாவட்டத்திலேயே முஸ்லிம்கள் செறிந்து வாழ்கிறார்கள். [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரப்பகுதியிலும்]] குறிப்பிடத்தக்க அளவில் அவர்கள் வாழ்கிறார்கள். இம் மாகாணத்தின் தெற்கு எல்லைப் பகுதிகளிலேயே சிங்களவர்கள் வாழ்கின்றனர். வவுனியாவிலும், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அவர்கள் குடியேற்றங்கள்
உண்டு.
{| class="wikitable" border="1" style="floattext-align:leftright;"
|- style="background:#abcdef;"
!சனத்தொகை !!எண்ணிக்கை !!நூ.வீதம்

| மொத்தம் ||19,65,987 || 100%

! style="vertical-align:bottom;" rowspan=2|[[இலங்கையின் மாவட்டங்கள்|நிருவாக
மாவட்டம்]]
| [[சிங்களவர்]] ||90||0.00 %
! style="vertical-align:bottom;" rowspan=2|[[பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை)|பிசே
பிரிவுகள்]]
! style="vertical-align:bottom;" rowspan=2|[[கிராம அலுவலர் பிரிவு|கி.அ]]
பிரிவுகள்
! style="vertical-align:bottom;" rowspan=2|மொத்தப்
பரப்பு
(கிமீ2)<ref name=area/>
! style="vertical-align:bottom;" rowspan=2|நிலப்
பரப்பு
(கிமீ2)<ref name=area/>
! colspan=6|மக்கள்தொகை (2012)<ref name=2012eth/>
! style="vertical-align:bottom;" rowspan=2|மக்கள்
அடர்த்தி
(/கிமீ2)

! style="width:70px;"|[[இலங்கைத் தமிழர்]] || style="width:70px;"|[[இலங்கைச் சோனகர்|சோனகர்]] || style="vertical-align:bottom; width:70px;"|[[சிங்களவர்]] || style="width:70px;"|[[மலையகத் தமிழர்|இந்தியத் தமிழர்]]|| style="vertical-align:bottom; width:70px;"|ஏனையோர் || style="vertical-align:bottom; width:70px;"|Total
| [[இலங்கை வம்சாவழித் தமிழர்|இலங்கைத் தமிழர்]] || 19,60,900 || 99.65%

| align=left|[[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணம்]] || 15 || 435 || 1,025 || 929 || 577,246 || 2,139 || 3,366 || 499 || 128 || '''583,378''' || 569
| [[இலங்கை, மலையகத் தமிழர்|இந்தியத் தமிழர்]] ||468 ||0.09%

| align=left|[[கிளிநொச்சி மாவட்டம்|கிளிநொச்சி]] || 4 || 95 || 1,279 || 1,205 || 109,528 || 678 || 962 || 1,682 || 25 || '''112,875''' || 88
| [[இலங்கை முஸ்லீம்கள்|முஸ்லீம்கள்]] || 2009 || 0.26%

| align=left|[[மன்னார் மாவட்டம்|மன்னார்]] || 5 || 153 || 1,996 || 1,880 || 80,568 || 16,087 || 1,961 || 394 || 41 || '''99,051''' || 50
| [[இலங்கை, மிகச் சிறுபான்மை இனத்தவர்|பிறர்]] ||7 || 0.00%
|- style="background:#abcdef;"
! பரப்பளவு

| align=left|[[முல்லைத்தீவு மாவட்டம்|முல்லைத்தீவு]] || 5 || 127 || 2,617 || 2,415 || 79,081 || 1,760 || 8,851 || 2,182 || 73 || '''91,947''' || 35
| மொத்தம் || 8884 [[ச.கி.மீ]]

| align=left|[[வவுனியா மாவட்டம்|வவுனியா]] || 4 || 102 || 1,967 || 1,861 || 141,269 || 11,700 || 17,191 || 1,292 || 59 || '''171,511''' || 87
| நிலப்பரப்பு || 8390 ச.கிமீ
|- style="font-weight:bold"

| align=left|மொத்தம்|| 33 || 912 || 8,884 || 8,290 || 987,692 || 32,364 || 32,331 || 6,049 || 326 || 1,058,762 || 119
| நீர்நிலைகள் || 494 ச.கிமீ
|- style="background:#abcdef;"
! மாகாணசபை

|முதலமைச்சர் ||[[க. வி. விக்னேஸ்வரன்]]

|உறுப்பினர் எண்ணிக்கை ||38
|- style="background:#abcdef;"
! நகராக்கம்

| நகர் || 678 || 13%

| கிராமம் || 7612 || 87%

[[படிமம்:Sri lanka nothern provience.jpg|thumbnail|left|250px|இலங்கையின் வடமாகாணத்தின் மாவட்டரீதியான படம்]]

=== முக்கிய நகரங்கள் ===
வடமாகாணத்தின் மிக முக்கியமானதும், பெரியதுமான நகரம் [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாணமாகும்]]. இது யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. இதைவிட [[வவுனியா]], [[மன்னார்]], [[முல்லைத்தீவு]], [[கிளிநொச்சி]] நகரங்களும் மாவட்டத் தலைநகரங்களாகும். பின்வரும் நகரங்களும் வடமாகாணத்திலுள்ள முக்கிய சேவை மையங்களாகத் திகழ்கின்றன.

* [[காங்கேசன்துறை]]
* [[பருத்தித்துறை]]
* [[சாவகச்சேரி]]
* [[சுன்னாகம்]]
* [[பண்டத்தரிப்பு]]

=== மேற்கோள்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/வட_மாகாணம்,_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது