மிசெல் பாச்செலெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14:
'''வெரோனிக்கா மிசெல் பாச்செலெட் ஹெரியா''' (''Verónica Michelle Bachelet Jeria'') [[சிலி]] நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் (சனாதிபதி) ஆவார். இவரே சிலியில் முதலாவது பெண் குடியரசுத் தலைவர். இவர் 2006 ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்டார்.<ref>http://theekkathir.in/Michelle-Bachelet-wins-in-presidential-election</ref> இவர் மருத்தவத்தில் அறுவை மருத்துவம், குழந்தை மருத்துவம், நோய்ப்பரவல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர். படைத்துறை கோட்பாட்டு முறைகளிலும் தேர்ந்தவர். பெரும்பாலும் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக மதத்தைப்]] பின் பற்றும் சிலி நாட்டில் தன்னை கடவுள் உண்டா-இல்லையா என [[அறியவியலாமைக் கொள்கை|அறியா நிலைக்கொள்கை]] உடையவராக அறிவித்துள்ளவர். 2007 ஆண்டில் உலகில் மிகவும் வல்லமை மிக்க 100-பெண்மணிகள் வரிசையில் 27 ஆவதாக [[ஃவோர்ப்ஸ் இதழ்|ஃவோர்ப்ஸ் ஆங்கில இதழ்]] இவரை சுட்டுகின்றது.
 
== வாழ்க்கை வரலாறு‍ ==
இவர் ஒரு மிதவாத சோசலிஸ்ட் ஆவார். இவர் தேர்தல் கொள்கையாக திறந்த சந்தை கொள்கையை வரவேற்றும், அதேசமயம் வலுவான சமூகநலத் திட்டங்களை முன்வைத்தும் தேர்தலில் வென்றார். இவரது வெற்றி [[தென் அமெரிக்கா|தென் அமெரிக்காவின்]] இடது சாரி சாய்வுக்கு ஒத்தானதாகவும் வலு சேர்ப்பதாகவும் அமைகின்றது.
 
=== 2013 தேர்தல் ===
சிலியின் அடுத்த அதிபராக மிச்சேல் பாச்லெட் (62) தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது 2வது முறையாக அதிபராக தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் 11ம் தேதி பதவி யேற்கிறார். நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பாச்லெட் 62.59 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட மத்தேய் 37.40 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாக அந்நாட்டு தேசிய தேர்தல் வாரியம் அறிவித்துள்ளது. <ref>{{cite web | title = சிலியின் புதிய அதிபராக மிச்சேல் பாச்லெட் தேர்வு
| publisher = தி இந்து‍ தமிழ் | date = டிசம்பர் 17, 2013 | url = http://tamil.thehindu.com/world/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/article5467330.ece | accessdate = டிசம்பர் 17, 2013
| archiveurl = http://tamil.thehindu.com/world | archivedate = டிசம்பர் 17, 2013}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மிசெல்_பாச்செலெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது