அலைத்திருத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:800px-Rectified waves ta.PNG|thumb|right|சைன் அலை சமிக்கைகள் அரை அலைச் சீராக்கம், முழு அலைச் சீராக்கம் செய்யப்பட்டபின்பு]]
'''அலைத்திருத்தி''' (இலங்கை வழக்கு: சீராக்கி, ''Rectifier'') என்பது மாறுதிசை மின்னழுத்தத்தையோ மின்னோட்டத்தையோ முறையே நேர்த்திசை மின்னழுத்தமாகவோ மின்னோட்டமாகவோ மாற்றும் ஒரு [[இலத்திரனியல்]] கருவி ஆகும். உயர் மின்னழுத்த மதிப்பீடுகளில் பயன்படும் [[ஆற்றல் மின்னணுவியல்]] அலைத்திருத்திகளும் உள்ளன. இதற்கு மிகவும் இன்றியமையாததாக [[திண்மநிலை (மின்னணுவியல்)|திண்மநிலை மின்னணு]] உறுப்பான [[இருமுனையம்]] விளங்குகிறது. <ref> All About Circuits [http://www.allaboutcircuits.com/vol_3/chpt_3/4.html] </ref>
 
== அரையலைத் திருத்தி ==
[[படிமம்:Halfwave.rectifier.en.svg|500px|ஒரு அரையலைத் திருத்தி]]
அலைத்திருத்திஅலைத்திருத்திச் சுற்றுகளில் மிகவும் எளிய அமைப்புடையது இது. மாறுதிசை மின்னோட்டத்தின் மேற்பாதியை (+ve அரையலை) மட்டும் செலுத்தி கீழ்ப்பாதியைத்(-ve அரையலை) தடுத்துவிடும் அமைப்பே அரையலைத் திருத்தி ஆகும்.
 
இவ்வமைப்பில் தாழ்வடுக்கு [[மின்மாற்றி]] வெளியீட்டுச் சுற்றில் ஒரு இருமுனையம் இணைக்கப்படுகிறது. தாழ்வடுக்கு மின்மாற்றியால் மின்னழுத்தம் குறைக்கப்பட்ட மாறுதிசை மின்னோட்ட அலையின் முதல் அரைப்பகுதியின்(+ve அரையலை) போது தாழ்வடுக்கு முன்னோக்கு சார்பில் இருக்கும்; எனவே, மின்னோட்டம் அதன் வழியே கடத்தப்படும். அலையின் இரண்டாவது அரைப்பகுதியின்(-ve அரையலை) போது இருமுனையம் பின்னோக்குச் சார்பில் இருப்பதால் மின்னோட்டத்தை அது தடுத்து விடுகிறது.
வரிசை 11:
 
== முழு அலைத்திருத்தி ==
'''முழு அலைத்திருத்தி''' என்பது ஒரு நேர்திசைமாறுதிசை மின்னோட்டத்தின்மின்னழுத்தத்தின் இரு பகுதியையும் திருத்தும் சுற்று ஆகும். இதில்சமனச்சுற்று [[இருமுனையம்|இருமுனையங்களின்]]அலைத்திருத்தியும் வலைப்பின்னல்(Bridge வடிவமைப்புப்rectifier) பயன்படுத்தப்படுகிறது.மைய இதன்மடை மூலம்மின்மாற்றியைக் இதில்கொண்ட ஓர்அலைத்திருத்தியும் அலையின்(center இருtapped பகுதிகளும்transformer திருத்தப்படுகின்றன. இவை ஒரு முழு சைன் அலையை ஒத்துள்ளன. இவ்வகை அலைத்திருத்திக்குச் சமன் சுற்று அலைத்திருத்தி (''Bridge wavetype rectifier'') ஓர்முழு எடுத்துக்காட்டாகும்அலைத்திருத்திகளேயாகும்.
 
[[File:Gratz.rectifier.en.svg|thumb|left|600px|4 இருமுனையங்களைக் கொண்ட சமனச்சுற்று முழுவலைத்திருத்தி]]
 
[[File:Fullwave.rectifier.en.svg|thumb|left|600px|2 இருமுனையங்களையும் ஒரு மைய மடை மின்மாற்றியையும் கொண்ட முழுவலைத்திருத்தி]]
 
== குறிப்புதவி ==
"https://ta.wikipedia.org/wiki/அலைத்திருத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது