பருப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
}}
 
'''பருப்பொருள்''' நம்மைச் சுற்றி உள்ள பொருட்கள் அனைத்தையும், இப்பொருள்களில் உண்டாகிற யாந்திரிக, பௌதிக, இரசாயன, உடலியல் வகைப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் பொருள்வகைப்புலப்பாடு[[ (Material phenomena]]) என்றும், அல்லது வெறுமே பருப்பொருள் [[(Matter]]) என்று சொல்வது வழக்கம்.<ref>இயக்கவியல் பொருள்முதல்வதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்-முன்னேற்ற பதிப்பகம்-மாஸ்கோ-1978. </ref>
 
இந்த அண்டமும் அதில் அடங்கியுள்ள அனைத்தும் '''பொருட்களால் (Matter)''' ஆனவை. பொருள் அல்லது பொருட்கள் என்ற சொல்லுக்கு பதிலாக பருப்பொருள், சடப்பொருள் ஆகிய சொற்களும் பயன்படுத்தப்படுவதுண்டு. இவ்வண்டத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் [[தனிமம்|தனிமங்களாலும்ம்]] அவற்றின் [[சேர்வை|சேர்வைகளாலும்]] ஆனவை. ஒவ்வொரு தனிமமும் வேறுபட்ட [[அணு]]க் கட்டமைப்புக்களைக் கொண்ட அணுக்களால் ஆனது. அணுக்கள் [[இலத்திரன்]], [[புரோத்தன்]], [[நியூத்திரன்]] ஆகிய கூறுகளால் ஆனவை. அக்கூறுகள் [[குவார்க்]] எனப்படும் அடிப்படைக் கூறுகளால் ஆனவை. இக்கூறுகளை மேலும் கீழ்மட்டமாக நோக்குகையில் அங்கு [[விசை]] அரங்கு செயற்படுகின்றது.
 
== விஞ்ஞான விளக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/பருப்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது