வங்காள மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இலக்கணம்: விரிவாக்கம்
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 19:
பெங்காலியில் 100,000 வேற்று மொழிச் சொற்கள் உள்ளன. இவற்றில் 50,000 சொற்கள், சமசுகிருதத்திடம் இருந்து கடனாகப் பெற்ற சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் 21,100 சொற்கள், சமசுகிருதத்துடன் தொடர்புடைய வங்காள மொழிச் சொற்கள், மற்றவை ஐரோப்பிய மொழிகளில் இருந்து பெறப்பட்டவை. வேற்று மொழிச் சொற்கள் அதிகளவில் பெறப்பட்டாலும், இவை அனைத்து தொழில்நுட்பம் தொடர்பானவை. எனவே, பொதுவழக்கில் இவற்றின் பயன்பாடு மிகக் குறைவு. தற்கால இலக்கியங்களில் இவற்றின் பயன்பாடு குறைந்தளவே காணப்படுகிறது.
 
பல நூற்றாண்டுகளாக ஐரோப்பியர்களுடனான கொண்டிருந்த தொடர்பினால், வேற்று மொழிச் சொற்கள் பல வங்காளத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. சில இந்தி, அசாமியச் சொற்கள் பாவனையில் உள்ளன. ஈரான், [[மத்திய கிழக்கு நாடுகள்]] ஆகியோரின் படையெடுப்பால் [[பாரசீக மொழி|பாரசீக]], [[அரபு மொழி|அரபு]], [[துருக்கிய மொழி|துருக்கிய]], [[பஷ்தூ மொழி|பஷ்தூ]] மொழிச் சொற்கள் வங்காளத்தில் சேர்க்கப்பட்டன. போர்த்துகேய மொழி, டச்சு மொழி, ஆங்கிலச் சொற்களும் காலனி ஆதிக்கக் காலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
மொழி|பாரசீக]], [[அரபு மொழி|அரபு]], [[துருக்கிய மொழி|துருக்கிய]], [[பஷ்தூ மொழி|பஷ்தூ]] மொழிச் சொற்கள் வங்காளத்தில் சேர்க்கப்பட்டன. போர்த்துகேய மொழி, டச்சு மொழி, ஆங்கிலச் சொற்களும் காலனி ஆதிக்கக் காலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
 
==எழுத்துமுறை==
"https://ta.wikipedia.org/wiki/வங்காள_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது