எதிரொளிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Canary Wharf.jpg|thumb|நீரிலும், கண்ணாடியிலும் ஏற்படும் ஒளித் தெறிப்பு]]
sethuram sanjai is a good boy'''எதிரொளிப்பு''' அல்லது '''ஒளித்தெறிப்பு''' அல்லது '''ஒளித்திருப்பம்''' (''Reflection'') என்பது [[ஒளி]]க்கதிரானது சென்று ஒரு பொருளில் பட்டு எதிர்வது ஆகும்.
 
நாம் [[கண்ணாடி]]யில் பார்க்கும் பொழுது நம் முகம் நமக்கு எவ்வாறு தெரிகின்றது? இருட்டான ஓர் அறையிலே கண்ணாடியில் நம் முகம் தெரியுமா? ஏன் தெரியவில்லை? வெளிச்சமான ஓரிடத்தில் நாம் கண்ணாடி முன்னர் நின்றால், நம் முகத்தில் ஒளிக்கதிர்கள் பட்டு எதிருவுற்று பின்னர் அவ்வொளி [[அலை]]கள் சென்று கண்ணாடியில் பட்டு கண்ணாடியால் எதிர்வுற்று நம் கண்களில் வந்து சேர்வதால் நாமே நம் முகத்தைப் பார்க்க இயலுகின்றது. இப்படி கண்ணாடியிலும், பிற பொருள்களிலும் ஒளி பட்டு எதிர்வது (தெறிப்பது) ஒளியெதிர்வாகும்.
"https://ta.wikipedia.org/wiki/எதிரொளிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது