மூதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Quick-adding category "தமிழ் அற நூல்கள்" (using HotCat))
No edit summary
'''மூதுரை''' [[அவ்வையார்ஔவையார்]] இயற்றிய ஒரு [[தமிழ் நீதி நூல்கள்|தமிழ் நீதி நூல்]]. பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (மூப்பு + உரை) என அழைக்கப்படுகிறது. இதற்கு வாக்குண்டாம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதன் [[கடவுள் வாழ்த்து]]ப் பாடல் “வாக்குண்டாம்” என்று வழங்கப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது. இந்நூலில் 30 [[வெண்பா]]ப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்துகிறது.
 
==மேற்கோள்கள்==
4,086

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1575989" இருந்து மீள்விக்கப்பட்டது