இடதுசாரி அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
 
அரசியலில், இடது, வலது என்னும் பயன்பாடுகள் [[பிரெஞ்சுப் புரட்சி]]யின்போது (1789-1799) உருவாயின. அக்காலத்திய பிரெஞ்சு அரசியல் அவையில், [[முடியாட்சி]]யை ஆதரித்தவர்கள் வலது பக்க இருக்கைகளிலும், அதை எதிர்த்துப் புரட்சியை ஆதரித்ததுடன், [[குடியரசு (அரசு)|குடியரசு]] உருவாக்கப்படுவதை ஆதரித்தவர்கள் இடது பக்க இருக்கைகளிலும் அமர்ந்து இருந்தனர். அரசியலில் இடது, வலது என்ற பயன்பாடுகள் உருவானதற்கான மூலம் இதுவே. எனினும், 1815ல் முடியாட்சி மீண்டும் மீள்விக்கப்பட்ட பின்னரே அரசியலில் "இடது" என்னும் சொல் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டது.
 
 
அரசியலில் இடது, வலது என்ற பயன்பாடுகள் உருவானதற்கான மூலம் இதுவே. எனினும், 1815ல் முடியாட்சி மீண்டும் மீள்விக்கப்பட்ட பின்னரே அரசியலில் "இடது" என்னும் சொல் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/இடதுசாரி_அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது