கணித அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
பரப்புருவியலை இடவியல் ஆக்கினேன்
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 65:
 
== குலம் (Group) ==
::[[குலம் (கணிதம்)| குலம்]] என்ற தாய்க் கட்டுரையைப் பார்க்கவும்.
 
உண்மையில் ‘கூட்டல்’ அல்லது ‘பெருக்கல்’ என்ற பெயர்கள் கூட தேவையில்லை. மேலே விவரிக்கப்பட்ட கணித அமைப்பை பின்வருமாறு பொதுமைப்படுத்தலாம். வேண்டியதெல்லாம் ஒரு கணமும் அதில் ஒரு [[செயல்முறை|செயல்முறையும்]] (Operation) தான். செயல்முறை என்றால் அக்கணத்திலிருக்கும் எந்த இரு உறுப்புகளில் அச்செயல்முறை செயல்பட்டாலும் அதன் முடிவு தனித்த (unique) ஒரு உறுப்பாக அதே கணத்திற்குள் இருக்கும். இச்செயலை '''[[ஈருறுப்புச்செயல்]]''' (Binary Operation) என்றும் சொல்வார்கள்.
 
வரி 97 ⟶ 99:
[[முடிவுள்ள குலங்கள்]] மிகப்பல இருக்கின்றன.
 
(G3) மாத்திரம் இல்லாமல், மற்ற நான்கு விதிகளுக்கும் உட்பட்டு இருக்கும் ஒரு '''''G''''' என்ற கணம் (அதன் ‘*’ என்ற செயலுடன்) ஒரு '[[பரிமாற்றா குலம்பரிமாறாக்குலம் ]]' (Non-commutative Group) என்று சொல்லப் படும். இதிலிருந்து பிரித்துப்பேசுவதற்காக நாம் மேலே சொன்ன குலத்தை ‘[[பரிமாற்றுக்குலம்பரிமாற்றுக் குலம்]]’ (Commutative Group) என்றும் சொல்வதுண்டு. ‘[[ஏபீலியன் குலம்]]’ (Abelian Group) அதற்கு இன்னொரு பெயர். ‘[[ஏபெல்]]’ (1802 - 1829) என்ற கணித வல்லுனர் முதன்முதல் இதை அறிமுகப்படுத்தினார்.
 
== '''‘அமைப்பு’ என்ற கருத்து எதற்கு?''' ==
"https://ta.wikipedia.org/wiki/கணித_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது