இடதுசாரி அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
அரசியலில் கொள்கை அடிப்படையிலான இரு வேறுபட்ட பிரிவுகளை "இடது", "வலது" என்னும் சொற்களால் அழைக்கும் வழக்கம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் தொடங்கியது. 19 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் குடியரசு ஆதரவாளும், முடியாட்சி ஆதரவாளர்களும் முறையே "இடது", "வலது" என்னும் சொற்களால் குறிக்கப்பட்டனர்.
 
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தேசியவாதம், சோசலிசம், சனநாயகம், போன்றவை பிரான்சு இடதுசாரிகளின் அம்சங்களாக இருந்தத்ன. மூன்றாம் நெப்போலியனின் 1851 ஆம் ஆண்டுச் சதிப்புரட்சியைத் தொடர்ந்து [[இரண்டாம் பேரரசு]] உருவான பின்னர், அரசியலில் தீவிர குடியரசியம், [[கற்பனைச் சோசலிசம்]] என்பவற்றுக்குப் போட்டியாக [[மாக்சியம்]] உருவாகியது. [[கார்ல் மார்க்சு]], [[பிரடெரிக் ஏங்கெல்சு]] ஆகியோரால் 1848ல் வெKஇயிடப்பட்டவெளியிடப்பட்ட [[கம்யூனிச அறிக்கை]], எல்லா மனித வரலாறும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே என வலியுறுத்தியது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இடதுசாரி_அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது