பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*, உள்ளிணைப்புக்கள்
→‎வகைப்பாடு: *திருத்தம்*
வரிசை 6:
பல் [[வெள்ளை]] அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பற்கள் [[கல்சியம்]] [[தாது]]வால் ஆனவை.
 
== மனிதப் பற்களின் வகைப்பாடு ==
பற்களை[[மனிதர்|மனிதரில்]] நான்கு வகையாகவகையான பிரிக்கலாம்பற்கள் காணப்படுகின்றன. அவையாவன
 
<gallery>
File:Frontzahn Oberkiefer 20090930 01.JPG|வெட்டுப் பற்கள்
File:Gebit hoektanden.PNG|<small>கோரைப் பற்கள் (வேட்டைப் பற்கள்) அமைந்திருக்கும் இடம்</small>
File:EckzahnH05.jpg|கோரைப் பற்கள் (வேட்டைப் பற்கள்)
File:MandibularLeftFirstMolar08-15-06.jpg|கடவாய்ப்கடைவாய்ப் பற்கள்
</gallery>
 
===[[வெட்டும் பற்கள்]]===
வெட்டும் பற்கள் வாயின் முன் பகுதியில் உள்ளன. இவை உணவுப் [[சுவைப்பொருட்கள் (பலசரக்குகள்) பட்டியல்|பண்டங்களை]] ''' கடிக்க ''' உதவுகின்றன. இப்பற்கள் கடிவாயில் கடிக்கப் படும் பொருளி மேல் [[கோடரி]]யால் வெட்டுவதை போல கூரிய நீண்ட பள்ளத்தை உருவாக்குவதன் மூலம் உணவை இரு துண்டாக உடைக்கின்றன.
 
===[[கோரைப் பற்கள்]]===
 
கோரைப் பற்கள் அல்லது வேட்டைப் பற்கள் [[வாய்|வாயின்]] இரு பக்கங்களிலும், வெட்டும் பற்களை அடுத்து உள்ளன. இவை கடினமான உணவுப் பண்டங்களை ''' கிழிக்க ''' உதவுகின்றன. இப்பற்கள் கடிவாயில் கடிக்கப் படும் பொருன் மேல் ஆணி போலக் குத்தி கிழிக்கின்றன.
 
===[[முன் கடவாய்ப்முன்கடைவாய்ப் பற்கள்]]===
 
முன் கடவாய்ப் பற்கள் வாயில் உள்ள பற்களில் நடுப் பக்கத்தில் கோரை பற்களை அடுத்து, உள்ளன. இவை உணவுப் பண்டங்களை ''' நொறுக்க ''' உதவுகின்றன. கடவாய்ப் பற்களால் கடிப்பதன் மூலம் சம்மட்டியால் அடிப்பது போல் உணவுப் பண்டங்கள் நொறுங்குகின்றன.
 
===[[பின் கடவாய்ப்கடைவாய்ப் பற்கள்]]===
பின் கடவாய் பல்லானது கடினமான உணவுகளை அரைத்து மெதுவான துகள் போன்று ஆக்குகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது