பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மனிதப் பற்கள்: *விரிவாக்கம்*
வரிசை 7:
 
== மனிதப் பற்கள் ==
மனிதரின் பற்கள் [[முகம்|முகத்தின்]] கீழ்ப்பக்கம் இருக்கும் மேற்தாடை [[எலும்பு|எலும்பான]] அனுவென்பிலும், கீழ்த்தாடை எலும்பான சிபுகவென்பிலும் விளிம்புகளில் இருக்கும் சிற்றறைகளில் இறுக்கமாகப் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றில் நிலையற்ற விழுந்து முளைக்கும் பாற்பற்கள், நிலையான பற்கள் என இரு வகையுண்டு. குழந்தை பிறக்கும்போதே இண்டப்இந்தப் பற்கள் முதிர்ச்சியடையாத நிலையில் தாடை என்புகளினுள் பொதிந்திருக்கும்.
===வகைப்பாடு===
[[மனிதர்|மனிதரில்]] நான்கு வகையான பற்கள் காணப்படுகின்றன. அவையாவன
"https://ta.wikipedia.org/wiki/பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது