பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மனிதப் பற்கள்: *விரிவாக்கம்*
→‎மனிதப் பற்கள்: *திருத்தம்* *விரிவாக்கம்*
வரிசை 7:
 
== மனிதப் பற்கள் ==
[[மனிதர்|மனிதரின்]] பற்கள் [[முகம்|முகத்தின்]] கீழ்ப்பக்கம் இருக்கும் மேற்தாடை [[எலும்பு|எலும்பான]] அனுவென்பிலும், கீழ்த்தாடை எலும்பான சிபுகவென்பிலும் விளிம்புகளில் இருக்கும் சிற்றறைகளில் இறுக்கமாகப் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றில் நிலையற்ற விழுந்து முளைக்கும் பாற்பற்கள், நிலையான பற்கள் என இரு வகையுண்டு. குழந்தை பிறக்கும்போதே இந்தப் பற்கள் முதிர்ச்சியடையாத நிலையில் தாடை என்புகளினுள் பொதிந்திருக்கும்.<br />
மனிதரில் மொத்தம் 32 பற்கள் காணப்படும். இவற்றில் மேற்தாடையில் இடப்புறம் 8 பற்களும், வலப்புறம் 8 பற்களும் இருக்கும். இதேபோல் கீழ்த்தாடையிலும் இரு புறமும் எட்டு, எட்டாக மொத்தம் 16 பற்கள் காணப்படும்.
===வகைப்பாடு===
பற்களின் உருவத்தையும், அவை அமைந்திருக்கும் இடத்தையும் பொறுத்து அவை நான்கு வகையாகப் பிரிக்கப்படும்.
[[மனிதர்|மனிதரில்]] நான்கு வகையான பற்கள் காணப்படுகின்றன. அவையாவன
 
====வெட்டும் பற்கள்=== =
<gallery>
[[File:Frontzahn Oberkiefer 20090930 01.JPG|150px|thumb|வெட்டுப் பற்கள்]]
File:Gebit hoektanden.PNG|<small>கோரைப் பற்கள் (வேட்டைப் பற்கள்) அமைந்திருக்கும் இடம்</small>
File:EckzahnH05.jpg|கோரைப் பற்கள் (வேட்டைப் பற்கள்)
File:MandibularLeftFirstMolar08-15-06.jpg|கடைவாய்ப் பற்கள்
</gallery>
 
===வெட்டும் பற்கள்===
வெட்டும் பற்கள் வாயின் முன் பகுதியில் உள்ளன. இவை உணவுப் [[சுவைப்பொருட்கள் (பலசரக்குகள்) பட்டியல்|பண்டங்களை]] ''' கடிக்க ''' உதவுகின்றன. இப்பற்கள் கடிவாயில் கடிக்கப் படும் பொருளி மேல் [[கோடரி]]யால் வெட்டுவதை போல கூரிய நீண்ட பள்ளத்தை உருவாக்குவதன் மூலம் உணவை இரு துண்டாக உடைக்கின்றன.
 
====கோரைப் பற்கள்====
[[File:Gebit hoektanden.PNG|150px|thumb|<small>கோரைப் பற்கள் (வேட்டைப் பற்கள்) அமைந்திருக்கும் இடம்</small>]]
 
[[File:EckzahnH05.jpg|கோரைப் பற்கள் (வேட்டைப் பற்கள்)]]
கோரைப் பற்கள் அல்லது வேட்டைப் பற்கள் [[வாய்|வாயின்]] இரு பக்கங்களிலும், வெட்டும் பற்களை அடுத்து உள்ளன. இவை கடினமான உணவுப் பண்டங்களை ''' கிழிக்க ''' உதவுகின்றன. இப்பற்கள் கடிவாயில் கடிக்கப் படும் பொருன் மேல் ஆணி போலக் குத்தி கிழிக்கின்றன.
 
====முன்கடைவாய்ப் பற்கள்====
 
முன் கடவாய்ப் பற்கள் வாயில் உள்ள பற்களில் நடுப் பக்கத்தில் கோரை பற்களை அடுத்து, உள்ளன. இவை உணவுப் பண்டங்களை ''' நொறுக்க ''' உதவுகின்றன. கடவாய்ப் பற்களால் கடிப்பதன் மூலம் சம்மட்டியால் அடிப்பது போல் உணவுப் பண்டங்கள் நொறுங்குகின்றன.
 
====கடைவாய்ப் பற்கள்====
[[File:MandibularLeftFirstMolar08-15-06.jpg|150px|thumb|கடைவாய்ப் பற்கள்]]
பின் கடவாய் பல்லானது கடினமான உணவுகளை அரைத்து மெதுவான துகள் போன்று ஆக்குகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது