பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
→‎மனிதப் பற்கள்: *விரிவாக்கம்*
வரிசை 13:
[[மனிதர்|மனிதரின்]] பற்கள் [[முகம்|முகத்தின்]] கீழ்ப்பக்கம் இருக்கும் மேற்தாடை [[எலும்பு|எலும்பான]] அனுவென்பிலும், கீழ்த்தாடை எலும்பான சிபுகவென்பிலும் விளிம்புகளில் இருக்கும் சிற்றறைகளில் இறுக்கமாகப் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றில் நிலையற்ற விழுந்து முளைக்கும் பாற்பற்கள், நிலையான பற்கள் என இரு வகையுண்டு. குழந்தை பிறக்கும்போதே இந்தப் பற்கள் முதிர்ச்சியடையாத நிலையில் தாடை என்புகளினுள் பொதிந்திருக்கும்.<br />
மனிதரில் மொத்தம் 32 பற்கள் காணப்படும். இவற்றில் மேற்தாடையில் இடப்புறம் 8 பற்களும், வலப்புறம் 8 பற்களும் இருக்கும். இதேபோல் கீழ்த்தாடையிலும் இரு புறமும் எட்டு, எட்டாக மொத்தம் 16 பற்கள் காணப்படும்.
 
===வகைப்பாடு===
பற்களின் உருவத்தையும், அவை அமைந்திருக்கும் இடத்தையும் பொறுத்து அவை நான்கு வகையாகப் பிரிக்கப்படும்.
வரி 29 ⟶ 30:
 
பின் கடவாய் பல்லானது கடினமான உணவுகளை அரைத்து மெதுவான துகள் போன்று ஆக்குகின்றன.
 
===பற்களின் அமைவிடம்===
*'''பாற்பற்கள்:'''
மேற்தாடை - வெ.ப. 2, வே.ப. 1, மு.க.ப. 2, க.ப. 0
கீழ்தாடை - வெ.ப. 2, வே.ப. 1, மு.க.ப. 2, க.ப. 0
*'''நிலையான பற்கள்''':
மேற்தாடை - வெ.ப. 2, வே.ப. 1, மு.க.ப. 2, க.ப. 3
கீழ்தாடை - வெ.ப. 2, வே.ப. 1, மு.க.ப. 2, க.ப. 3
 
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது