ரூப்பர்ட் மர்டாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{mergeto|ரூப்பர்ட் மர்டாக்}}
No edit summary
வரிசை 1:
{{Infobox Celebrity
{{mergeto|ரூப்பர்ட் மர்டாக்}}
| name = Keith Rupert Murdoch
கீத் ரூப்பர்ட் மர்டாக்
'''ரூபர்ட் முர்டோச்''' (en:Rupert Murdoch) (பிறப்பு: மார்ச்சு 11, 1931) இவரது [[நியூசு கார்ப்பரேசன்]] எனும் நிறுவனம், ஐந்து கண்டங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் செயற்கைக் கோள்கள், ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’, ‘டைம்ஸ் ஆப் லண்டன்’, ‘நியூயார்க் போஸ்ட்’ உள்ளிட்டு உலகெங்கும் 175 செய்தித்தாள்கள், அமெரிக்காவில் மட்டும் 35 தொலைக்காட்சி நிலையங்கள், 19 விளையாட்டு சானல்கள், டுவென்டியத் சென்சுரி பாக்ஸ் என்ற [[ஹாலிவுட்]] திரைப்பட நிறுவனம்… இத்தனைக்கும் உரிமையாளரான உலக ஊடகத்துறை சாம்ராச்சியத்தின் சக்ரவர்த்தி ரூபர்ட் முர்டோச் இன்று குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்.
| image = Rupertmurdoch.jpg
{{mergeto| caption = ரூப்பர்ட் மர்டாக்}}, ஆகஸ்ட் 2006
| birth_date = {{birth date and age|1931|3|11|df=yes}}
| birth_place = [[மெல்பர்ன்]], [[ஆஸ்திரேலியா]]
| occupation = அதிபர், [[நியூஸ் கார்ப்பரேஷன்]]
| spouse = பட்ரிசியா புக்கர் (1956-1967)
ஆனா டோர்வ் (1967-1999)
வென்டி டெங் (1999-)
| children = புரூடென்ஸ் மர்டாக் (பி. 1958)
எலிசபத் மர்டாக் (பி. 1968)
லாக்லன் மர்டாக் (பி. 1971)
ஜேம்ஸ் மர்டாக் (பி. 1972)
கிரேஸ் மர்டாக் (பி. 2001)
குலோயி மர்டாக் (பி. 2003)
| parents = கீத் மர்டாக் (1885-1952)
எலிசபத் மர்டாக் (பி. 1909)
'''ரூபர்ட்கீத் முர்டோச்ரூப்பர்ட் மர்டாக்''' (en:''Keith Rupert Murdoch)'', (பிறப்பு:பி. மார்ச்சு[[மார்ச் 11]], [[1931]]) ஓர் [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலியத்]] தொழிலதிபர். இவரின் வணிக நிறுவனம் [[நியூஸ் கார்ப்பரேஷன்]] உலகில் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றாகும். [[ஃபோர்ப்ஸ்]] சஞ்சிகையின் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் 2008இல் இவர் 109ஆம் நிலையில் உள்ளார். இவரது [[நியூசு கார்ப்பரேசன்]] எனும் நிறுவனம், ஐந்து கண்டங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் செயற்கைக் கோள்கள், ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’, ‘டைம்ஸ் ஆப் லண்டன்’, ‘நியூயார்க் போஸ்ட்’ உள்ளிட்டு உலகெங்கும் 175 செய்தித்தாள்கள், அமெரிக்காவில் மட்டும் 35 தொலைக்காட்சி நிலையங்கள், 19 விளையாட்டு சானல்கள், டுவென்டியத் சென்சுரி பாக்ஸ் என்ற [[ஹாலிவுட்]] திரைப்பட நிறுவனம்… இத்தனைக்கும் உரிமையாளரான உலக ஊடகத்துறை சாம்ராச்சியத்தின் சக்ரவர்த்தி ரூபர்ட் முர்டோச் இன்று குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்.
==ஆரம்ப கால வாழ்க்கை==
ரூப்பர்ட் மர்டாக்கின் கீத் முர்டோச் (1885–1952) மற்றும் எலிசபெத் ஜாய் ஆகியோர்க்கு ஒரே மகனாக 11 மார்ச் 1931அன்று பிறந்தார். ரூப்பர்ட் மர்டாக்கின் பூர்வீகம் இங்கிலாந்து ஆகும். எனினும் தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் தனது 21ம் வயதில் அவர் ஆஸ்திரேலியா சென்று அங்கு அவரது தந்தை நடத்தி வந்த செய்தித்தாள் நிறுவனங்களுக்குப் பொறுப்பேற்றார்.
==ரூபர்ட் முர்டோச் ஊடகத்துறையில் முன்னேறுதல்==
வரி 10 ⟶ 26:
முர்டோச்சின் பத்திரிகை நிறுவனத்தில் இரண்டாம் பெரிய பங்குதாரர் [[சவூதி அரேபியா]] இளவரசர் அல்லாவி-பின்-தலால் என்பது குறிப்பிடத்தக்கது.
==உலக நாடுகளில் செயல்பாடுகள்==
[[ஆப்பிரிக்கா]], மற்றும் [[அன்டார்டிகா]] போன்ற இரு கண்டங்களைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் அவர் தனது [[ஊடகம்|ஊடகங்களை]] நிறுவி செயல்படுத்தினார்.
==ரூப்பர்ட் மர்டாக்கின் ஊடகங்களில் சில==
* நியூயார்க் போஸ்ட் ([[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]])
* வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் (அமெரிக்கா)
* சான் அன்டோனியோ எக்ஸ்பிரஸ்-நியூஸ் (அமெரிக்கா)
* ஃபாக்ஸ் டிவி (அமெரிக்கா)
* தி சன் ([[இங்கிலாந்து]])
* நியூஸ் ஆஃப் தி வேர்ல்டு ([[இங்கிலாந்து]])
* அடிலெய்டு நியூஸ் ([[ஆஸ்திரேலியா]])
* சண்டே டைம்ஸ் ([[ஆஸ்திரேலியா]])
* தி டெய்லி மிரர் ([[ஆஸ்திரேலியா]])
* தி ஆஸ்திரேலியன் ([[ஆஸ்திரேலியா]])
* ஸ்டார் குரூப்ஸ் ([[இந்தியா]])
இவருக்கு 146 செய்தித்தாள் நிறுவனங்களும், 28 வார, மாத இதழ்களும், ஃபாக்ஸ் டிவி, ஸ்டார் குழும சேனல்கள் போன்ற பல சேனல்களும் உள்ளன.
==ரூபர்ட் முர்டோச் மீதான குற்றச்சாட்டுகள்==
வரி 28 ⟶ 64:
* [[நியூசு கார்ப்பரேசன்]]
==வெளியிணைப்புகள்==
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் அரசியல்]]
* [http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial&artid=448027 தலையங்கம்: கேள்விக்குறியாகும் ஊடக அறம்!]
==மேற்கோள்கள்==
{{reflist}}
[[பகுப்பு:தொழிலதிபர்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியர்கள்]]
[[பகுப்பு:1931 பிறப்புகள்]]
[[பகுப்பு:நியூசு கார்ப்பரேசன்]]
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் அரசியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ரூப்பர்ட்_மர்டாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது