மகாராஜபுரம் விஸ்வநாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
'''மகாராஜபுரம் விசுவநாத ஐயர்''' (1896-1970) (Maharajapuram Viswanatha Iyer) தலைசிறந்த கருநாடக இசைக் கலைஞர்களில் ஒருவராவார்.<ref>http://www.hindu.com/ms/2007/12/01/stories/2007120150150500.htm</ref> சங்கீத கலாநிதி, சங்கீத பூபதி உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர்.
 
==வாழ்க்கைப் பின்னணி==
வரிசை 6:
 
==இசைப் பயிற்சி==
தொடக்கத்தில் உமையாள்புரம் சுவாமிநாத ஐயரிடம் இசை பயின்றார். சுவாமிநாத ஐயர் மகா வைத்தியநாத ஐயரின் நேரடி மாணாக்கராவார். இந்த மகா வைத்தியநாத ஐயர், தியாகையரின் நேரடி மாணாக்கர் ஒருவரிடமிருந்து இசை கற்றவர். ஆகவே விசுவநாத ஐயர் தியாகையரின் இசைப்பரம்பரையில் ஐந்தாவது சந்ததியினராவார். தஞ்சாவூரைச் சேர்ந்த கடம் வித்துவான் (இ)ரங்கப்பா ஐயரிடமும் இசைப்பயிற்சி பெற்றார்.<ref>http://www.hindu.com/thehindu/fr/2006/01/06/stories/2006010602940500.htm</ref>
 
==அரங்கேற்றம்==
விசுவநாத ஐயரின் முதல் மேடை கச்சேரி எதிர்பாராத வகையில் அமைந்தது. இவரது இளமைக்காலத்தில் திருப்பாயணம் பஞ்சாபகேச பாகவதர் நடத்திய இராம நவமி விழாவுக்கு போயிருந்தார். பாகவதருக்கு விசுவநாத ஐயர் யார் யாருடைய மாணாக்கர் என்பது தெரிந்திருந்தது. பாகவதரின் கதாகாலட்சேபம் தொடங்க சற்று தாமதமாகும் என்ற நிலையில், இளம் விசுவநாதனை அந்த இடைவேளயில்இடைவேளையில் பாடும்படி பாகவதர் கேட்டார். விசுவநாத ஐயர் நான்கு இராகங்களில் நான்கு கீர்த்தனைகள் பாடினார். இராக ஆலாபனைக்கு கூடிய நேரம் கொடுத்தார். அவரது நல்ல குரல், இராகம், பாவம், கீர்த்தனங்களை சரியாகப் பாடியது, அனைத்தும் சேர்ந்து கும்பகோணத்தின் மிக உயர்ந்த இரசிகர்கள் மத்தியில் பாராட்டுதலைப் பெற்றது. பாகவதர் பாராட்டினார். அடுத்து இரண்டு மூன்று ஆண்டுகள் கோவில் விழாக்களிலும், சங்கர மடத்தின் மாலை வேளை இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வந்தார். அப்போது காஞ்சி சங்கர மடம் கும்பகோணத்தில் இருந்தது.
 
==விருதுகள்==
* [[சங்கீத கலாநிதி விருது]], 1945; வழங்கியது: [[மியூசிக் அகாதெமி (சென்னை)|மியூசிக் அகாதெமி]], சென்னை
 
== மேற்கோள்கள் ==
<references />
 
 
"https://ta.wikipedia.org/wiki/மகாராஜபுரம்_விஸ்வநாதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது