இடதுசாரி அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
 
==வரலாறு==
[[Image:Declaration of Human Rights.jpg|thumb|[[ஆகத்து 26]], [[1789]]ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை'.]]
[[File:Heads on pikes.jpg|thumb|கூரிய தண்டுகளின் முனையில் உயர்குடியினர் தலைகள் - பிரான்சுப் புரட்சிக்காலச் சுவரொட்டி ஒன்று.]]
அரசியலில் கொள்கை அடிப்படையிலான இரு வேறுபட்ட பிரிவுகளை "இடது", "வலது" என்னும் சொற்களால் அழைக்கும் வழக்கம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் தொடங்கியது. 19 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் குடியரசு ஆதரவாளர்களும், முடியாட்சி ஆதரவாளர்களும் முறையே "இடது", "வலது" என்னும் சொற்களால் குறிக்கப்பட்டனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/இடதுசாரி_அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது