இடதுசாரி அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
அரசியலில் கொள்கை அடிப்படையிலான இரு வேறுபட்ட பிரிவுகளை "இடது", "வலது" என்னும் சொற்களால் அழைக்கும் வழக்கம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் தொடங்கியது. 19 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் குடியரசு ஆதரவாளர்களும், முடியாட்சி ஆதரவாளர்களும் முறையே "இடது", "வலது" என்னும் சொற்களால் குறிக்கப்பட்டனர்.
 
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், [[தேசியவாதம்]], [[சமூகவுடமை]], [[மக்களாட்சி]], [[சமய குருமார்கள் எதிர்ப்பு]] போன்றவை பிரான்சு இடதுசாரிகளின் அம்சங்களாக இருந்தத்ன. மூன்றாம் நெப்போலியனின் 1851 ஆம் ஆண்டுச் சதிப்புரட்சியைத் தொடர்ந்து [[இரண்டாம் பேரரசு]] உருவான பின்னர், அரசியலில் தீவிர குடியரசியம், [[கற்பனைச் சமவுடமை]] என்பவற்றுக்குப் போட்டியாக [[மாக்சியம்]] உருவாகியது. [[கார்ல் மார்க்சு]], [[பிரடெரிக் ஏங்கெல்சு]] ஆகியோரால் 1848ல் வெளியிடப்பட்ட [[கம்யூனிசபொதுவுடைமை அறிக்கை|கம்யூனிஸ்டு‍ கட்சி அறிக்கை]], எல்லா மனித வரலாறும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே என வலியுறுத்தியது. காலப்போக்கில், [[பாட்டாளி வர்க்கப் புரட்சி]] பூர்சுவா முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்துவிட்டு வர்க்கங்களற்றதும், அரசற்றதுமான, பின் முதலாளித்துவச் சமூகம் ஒன்றை உருவாக்கும் என அவர்கள் எதிர்வு கூறினர். <ref>{{Citation | last = எப் | first = வோல்கவ் | title = கம்யூனிசம் என்றால் என்ன? | publisher = முன்னேற்றப் பதிப்பகம் | year = 1987 | chapter = பாட்டாளி வர்க்க இயக்க தலைவர்கள் | page = 150 | pages = 292 | language = தமிழ்
| isbn = 5-01-001467-x}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இடதுசாரி_அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது