அரபு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
No edit summary
வரிசை 30:
[[File:Mond- und Sonnenbuchstaben.svg|சுட்டிடைச் சொல் பயன்பாடு(சிவப்பு)|thumb|right|300px]]
 
'''அரபு மொழி''' ஆப்பிரிக்க ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிட்டிக் கிளையின் மிகப் பெரிய மொழி. உலகில் ஏறத்தாழ 250-300 [[மில்லியன்]] மக்கள் பேசுகிறார்கள். [[அறமைக் மொழி]], [[ஹீப்ரு மொழி]] என்பவற்றுடன் தொடர்புபட்டது. இன்று 21 நாடுகளின் அரபு உலகம்ஆட்சி முழுவதிலும்மொழியாகும். பேசப்படுகிறது.நா-வின் அதிகாரபூர்வ மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. 183 மில்லியன் மக்களின் தாய்மொழியாக அரபு மொழி இருக்கிறது.<ref>[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article5471367.ece அரபி: ஓர் அறிமுகம், தமிழ் இந்து நாளிதழி,டிசம்பர் 18,2013 ]</ref> [[இஸ்லாம்|இஸ்லாமிய]] சமயத்துடன் தொடர்புபட்டதாகையால் உலகெங்குமுள்ள முஸ்லிம்களால் கற்கப்படுகிறது. வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. [[அல்ஜீரியா]], [[பாரேன்]], [[எகிப்து]], [[எரித்திரியா]], [[ஈராக்]], [[ஜோர்தான்]], [[குவைத்]], [[லெபனான்]], [[லிபியா]], [[ஓமான்]], [[கட்டார்]], [[சவுதி அரேபியா]], [[சூடான்]], [[சிரியா]], [[யேமன்]] போன்ற நாடுகளில் பேசப்படுவதோடு அரசு ஏற்புடைய மொழியாகவும் உள்ளது. அரபு நாட்டில் வாழும் அந்நிய இனத்தினர் பலர் அரபு மொழியை தாய்மொழியாகவும் பேசும் மொழியாகவும் கொண்டிருக்கின்றனர்.
 
அரபு மொழி பல மொழிகளுக்கு தன் சொற்களை கொடை அளைத்துள்ளது. அவற்றில் [[பாரசீக மொழி]], துருக்கியம், சோமாலி, போசுனியன், [[வங்காளி]], [[உருது]], [[இந்தி]], [[மலாய்]], அவுசா போன்றவை அடங்கும். அதே சமயம் அரபு மொழிக்கும் மற்ற மொழிகள் சொற்கொடை வழங்கியுள்ளன. அவற்றுள் [[ஹீப்ரு]], [[கிரேக்க மொழி|கிரேக்கம்]], பாரசீகம், சிரியக்கு போன்ற மொழிகளும் அடங்கும்.
"https://ta.wikipedia.org/wiki/அரபு_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது