வில்லியம் எட்வர்ட்சு டெமிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 18:
 
டெமிங் ஜப்பானின் புத்தமைப்பான புதிய தரம் நிறைந்த பொருட்களின் உற்பத்திக்கும், பொருளாதார சக்திக்கும் முக்கியப் பங்களிப்பு செய்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி ரீகன் மூலம் 1987ல் தேசிய தொழில்நுட்ப பதக்கம் வழங்கப்பட்டது.
 
==கண்ணோட்டம்==
1921ல் இருந்து வியோமிங் பல்கலைக்கழகத்திலிருந்து மின்துறை பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். 1925ல் கொலராடோ பல்கலைக்கழகத்திடம் இருந்து ஒரு எம் எஸ் முதுகலை பட்டம் பெற்றார். யேல் பல்கலைக்கழகத்தில் 1928ஆம் ஆண்டு முனைவர் பட்டம் வென்றார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_எட்வர்ட்சு_டெமிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது