ரூப்பர்ட் மர்டாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 30:
[[ஆப்பிரிக்கா]], மற்றும் [[அன்டார்டிகா]] போன்ற இரு கண்டங்களைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் அவர் தனது [[ஊடகம்|ஊடகங்களை]] நிறுவி செயல்படுத்தினார்.
இவருக்கு 146 செய்தித்தாள் நிறுவனங்களும், 28 வார, மாத இதழ்களும், ஃபாக்ஸ் டிவி, ஸ்டார் குழும சேனல்கள் போன்ற பல சேனல்களும் உள்ளன.▼
==கீத் ரூப்பர்ட் மர்டாக்கின் ஊடகங்களில் சில==
வரி 45 ⟶ 46:
* ஸ்டார் குரூப்ஸ் ([[இந்தியா]])
==கீத் ரூப்பர்ட் மர்டாக் மீதான குற்றச்சாட்டுகள்==▼
▲இவருக்கு 146 செய்தித்தாள் நிறுவனங்களும், 28 வார, மாத இதழ்களும், ஃபாக்ஸ் டிவி, ஸ்டார் குழும சேனல்கள் போன்ற பல சேனல்களும் உள்ளன.
▲==கீத் மீதான குற்றச்சாட்டுகள்==
கீத் ரூப்பர்ட் மர்டாக்கின் ஊடக சாம்ராஜ்ஜியத்தைச் சேர்ந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ எனும் பத்திரிகை காவல்துறைக்கு கையூட்டு கொடுத்து, லண்டன் குண்டு வெடிப்பு மற்றும் அமெரிக்காவில் நடந்த [[செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்]] போன்றவற்றில் இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடைய [[நியூசு இண்டர்நேசனல் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்|நியுசு இண்டர்நேசனல் நிறுவனம் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுள்ளது]] என்ற உண்மை அம்பலமாகியிருக்கிறது. அது மட்டுமின்றி, இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் தொலைபேசிகளையும் கூட முர்டோச்சின் பத்திரிகை கள்ளத்தனமாக ஒட்டுக் கேட்டிருக்கிறது. அரச குடும்பத்தின் அந்தரங்கத்திலேயே மூக்கை நுழைத்து விட்டார் ருபர்ட் முர்டோச் என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
|