அலைத்திருத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
 
இந்நிகழ்வின் விளைவாக உள்ளிடப்பட்ட மாறுதிசை மின்னழுத்தம் நேர்த்திசை மின்னழுத்தமாக மாற்றப்படுகிறது.
 
ஒரு இலட்சிய அரையலைத்திருத்தியின் சுமையில் வெளியீட்டு நேர்த்திசை மின்னழுத்தத்தின் அளவு :<ref name=Lander93>{{cite book|last=Lander|first=Cyril W.|title=Power electronics|year=1993|publisher=McGraw-Hill|location=London|isbn=9780077077143|edition=3rd ed.|chapter=2. Rectifying Circuits}}</ref>
 
<!-- This is half-wave, not full-wave. Please do not change to square-root 2. You will be completely wrong and will be reverted. -->
<center><math>V_\mathrm {rms} = \frac{V_\mathrm {peak}}{2}</math></center>
 
 
<center><math>V_\mathrm {dc} = \frac{V_\mathrm {peak}}{\pi}</math></center>
 
ஆகும்.
 
இங்கு,
: ''V''<sub>dc</sub>, ''V''<sub>av</sub> - சராசரி வெளியீட்டு நேர்த்திசை மின்னழுத்தம்,
: ''V''<sub>peak</sub> - உள்ளீட்டுத் தறுவாய் மின்னழுத்தத்தின் உச்ச அளவு,
: ''V''<sub>rms</sub> - வெளியீட்டு மின்னழுத்தத்தின் சராசரி வர்க்கமூல அளவு.
 
== முழு அலைத்திருத்தி ==
"https://ta.wikipedia.org/wiki/அலைத்திருத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது